NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள் 
    மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள்

    மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 22, 2023
    09:40 am

    செய்தி முன்னோட்டம்

    மெட்ராஸ் நகரம் அமைந்து இன்றோடு 384 ஆண்டுகள் ஆகின்றது.

    இந்தியாவின் பழமையான ஊர்களில் ஒன்றாக கருதப்படும் இந்த மதராசபட்டினம்/சென்னப்பட்டினம்/ மெட்ராஸ்/ சென்னையின் பெருமைகளை இந்த நாளில் நினைவுகூரும் நாளாக இந்நாள் உள்ளது.

    இந்த நிலையில், மெட்ராஸின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்த சில திரைப்படங்களை பற்றி இங்கே பார்க்கலாம்

    மதராசபட்டினம்: பெயரிலேயே இந்த ஊரை கொண்டிருக்கும் இந்த படம், காதல் சம்மந்தப்பட்ட படமாக இருந்தாலும், விடுதலைக்கு முன் இருந்த மெட்ராஸ்-ஐ நம் கண்முன்னே காட்டிய திரைப்படம் இது. AL விஜய் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், மெட்ராஸின் சின்னங்களான, வண்ணரபேட்டை, கூவம் ஆறு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களை பார்க்கலாம்.

    card 2

    மெட்ராஸின் பெருமையை கூறும் படங்கள் 

    மெட்ராஸ்: மெட்ராஸில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வாழும் ஹௌசிங் போர்டு வீடுகளில் இருக்கும் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம். அவர்களுக்குள் இருக்கும் நட்பு, காதல், கோவம் என அனைத்தையும் வெளிக்காட்டிய திரைப்படம்

    வடசென்னை: சென்னையின் பூர்வீக குடிகளாக கருதப்படும் வடசென்னை மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்குள் வன்முறை எண்ணம் தோன்றுவதற்கான காரணங்களையும் அலசுகிறது இந்த படம்.

    சென்னை 60028: சென்னை இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம். அவர்களிடையே உண்டாகும் நட்பு, சண்டை போன்றவற்றை அழகாக படம்பிடித்திருப்பார் வெங்கட் பிரபு.

    அங்காடி தெரு: சென்னையின் ஷாப்பிங் சொர்கமான திநகரும், அங்கே இருக்கும் துணிக்கடைகளில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையும் காட்டும் திரைப்படம் இது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    திரைப்படம்
    கோலிவுட்

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    சென்னை

    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  பருவமழை
    செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு கம்யூனிஸ்ட்
    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  திருச்சி

    திரைப்படம்

    கேரளா ஸ்டோரி: OTT தளத்தில் வெளியிடுவதில் சிக்கல்  ஓடிடி
    சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட் கோலிவுட்
    சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு  ரஜினிகாந்த்
    சுப்ரமணியபுரம் 15 : மீண்டும் இயக்குனராகும் சசிகுமார்  கோலிவுட்

    கோலிவுட்

    விவாகரத்து குறித்த செய்திகளுக்கு நடிகை அசினின் பதில்  நடிகைகள்
    'மாமன்னன் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம்': தனுஷ் புகழாரம்  உதயநிதி ஸ்டாலின்
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்  சிவகார்த்திகேயன்
    மாமன்னனின் வெற்றி: மாரி செல்வராஜுக்கு காரை பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025