சென்னை: செய்தி

முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல் 

புதிதாக பிரிக்கப்பட்ட சென்னை தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ரவியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் அதை விசாரித்து வருகின்றனர்.

இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும் 

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகனத்திற்கான சான்றிதழ்களை பெறவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கூட்டம் அலை மோதும்.

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின் 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சென்னை சைதாப்பேட்டை பகுதியிலுள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி அருகே உள்ள காலியிடத்தில், 10 தளங்களுடன் கூடிய நவீன வசதி கொண்ட விடுதி கட்டப்படவுள்ளது.

"அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்": ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்த விஜய்

சமீப காலமாகவே விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

10 Jul 2023

விஜய்

நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல் 

சென்னை அருகே பனையூரில் உள்ள இல்லத்தில்,நாளை, நடிகர் விஜய் தனது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

சென்னை மாவட்டத்தில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா அண்மையில் நடந்தது.

ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

சென்னை பரங்கிமலை பகுதியில் வசித்துவந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா, அதேப்பகுதியிலுள்ள சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின் 

சென்னை திருவல்லிக்கேணி, என்.கே.டி.தேசிய பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11வதுவகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவானது நடந்தது.

10 Jul 2023

ஜாவா

சென்னை எழும்பூரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஜாவா தின நிகழ்வு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, உலக ஜாவா மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

09 Jul 2023

கைது

ஆருத்ரா வழக்கு - தலைமறைவாக இருந்த இயக்குநர்களுள் ஒருவர் கைது 

தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவர் - மு.க.ஸ்டாலின் 

சென்னை மாநகரில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா இன்று(ஜூலை.,9)நடந்துள்ளது.

ரயில் மறியல் எதிரொலி - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு 

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08 Jul 2023

கைது

செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி 

சென்னை கந்தன்சாவடி பகுதியிலுள்ளவர் ப்ரீத்தி(23), இவர் பி.காம்.,படித்து முடித்துவிட்டு தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக பணியாற்றி வந்துள்ளார்.

பள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு 

சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா சென்னைக்கான பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு 

கடந்த சிலநாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

07 Jul 2023

ஐஐடி

முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி!

இந்தியா அளவில், முன்னணி கல்வி நிறுவனமாக இருக்கும் ஐஐடி, இந்தியாவின் பல மாநிலங்களில், மத்திய அமைச்சரவையின் உயர் கல்வித்துறைத்துறை சார்பாக இயங்கி வருகிறது.

06 Jul 2023

ஆவின்

போலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம்

சென்னை மாநகரில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர பால் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் பாலினை விநியோகம் செய்து வருகிறது ஆவின் நிறுவனம்.

நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை 

தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம்ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.

ஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா 

சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவானது 2022ம்ஆண்டு முதல்முறையாக கொண்டாடப்பட்டது.

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் 

தமிழ்நாடு மாநில தலைநகர் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் பகுதியில் எழிலகம் என்னும் பொதுப்பணித்துறை வளாகம் செயல்பட்டு வருகிறது.

தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பல துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(ஜூலை.,5)தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு

தமிழகத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்த பத்திரங்களின் பதிவுகள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு 

சென்னை அண்ணா சாலையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.

அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு 

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அண்மையில் செவிலியர் அலட்சியம் காரணமாக ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம் 

சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை 10% வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

05 Jul 2023

மெட்ரோ

மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டமாக, phase -2 திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

03 Jul 2023

தமிழகம்

ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு

ஜூலை 4ஆம் தேதியில் இருந்து சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழகத்தின் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவமனை விளக்கம்

நேற்று, சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை, செவிலியர்களின் கவனக்குறைவால் அழுகியதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்த குழந்தையின் கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 

ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வழிந்துள்ளது.

தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு 

தமிழகத்தில் கோடை காலம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை 

வந்தே பாரத் ரயில்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிவேக ரயில்களாகும்.

01 Jul 2023

இந்தியா

நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு 

இந்தியா முழுவதும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவகை இருந்தாலும் சூடான பிரியாணி தான் பலரது விருப்பமான உணவாக இருந்து வருகிறது.

சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு 

சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டமானது நேற்று(ஜூன்.,30)மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

50 ஆண்டுகளை பூர்த்தி செய்த சென்னை அண்ணா மேம்பாலம் 

சென்னை மாநகரில் ஜெமினி பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு இன்றோடு(ஜூலை.,1) 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

30 Jun 2023

மெட்ரோ

திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம் 

சென்னையில் மெட்ரோ ரயில்சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொள்கிறார்கள்.

விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள் 

இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

28 Jun 2023

தமிழகம்

சென்னையில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் டெக்னாலஜி அறிமுகம்; விரைவில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த திட்டம் 

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் சேவைகளை தடையின்றி தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம்

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.