சென்னை: செய்தி
சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்; வைரலாகும் காணொளி
பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்.
முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
தமிழ்நாடு: ரயில்களுக்கான கால அட்டவணை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி மாற்றப்படுவது வழக்கம்.
மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம்
மதுரை- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் நேற்று(செப்.,29) இரவு கனமழை பெய்தது.
வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி
வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறிகிழியாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.
டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 91 இந்திய பல்கலைக்கழகங்கள்
லண்டனில் செயல்படும் டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் என்னும் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழங்களின் தரவரிசை பட்டியலினை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிவேகமாக காரினை ஒட்டி வந்த ஜெயக்குமார் என்பவர், அவ்வழியே நடந்துச்சென்ற பழனி என்பவர் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.
உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினருக்கு, நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்
சாலை விபத்தில் உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன
'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார்
'பசுமை புரட்சியின் தந்தை' என போற்றப்படும் வேளாண்துறை விஞ்ஞானியான எம்.எஸ்.ஸ்வாமிநாதன் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98.
சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
சென்னை தியாகராய நகரில் இன்று(செப்.,28)அதிகாலை 3 மணியளவில் 3 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று விழுந்துள்ளது.
சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் வளாகத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை உள்ளே நுழைய விடாமல் அந்த வணிகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு
தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இதய சிகிச்சைப்பெற வந்த பெண்ணின் வலது கை அகற்றப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு
தமிழக அரசின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னையின் புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு தீம் பார்க் அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை- இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார்
மரணிக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்
சென்னை மெரினாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு கடற்கரையில் ஒதுங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே
நேற்று மெய்நிகர் நிகழ்வின் மூலம் இந்தியா முழுவதும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களைத் துவக்கி வைத்தார் பிரதர் நரேந்திர மோடி. அவற்றில் மூன்று வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே மண்டலம் பெற்றிருக்கிறது.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி
இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலியில் 'மனதின் குரல்' என்னும் நிகழ்ச்சியில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று தொடங்குகிறது நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை
பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு 9 வந்தே பாரத் ரயில்களை ஆன்லைன் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
எந்த இந்திய மொழியும் தமிழுக்கு இணையில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி
சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் இன்று(செப்.,23) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார் என்று கூறப்படுகிறது.
கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்
பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வேலூர், சென்னை போன்ற இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி மேம்பாட்டிற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.30.28 கோடி செலவில் 74 காம்பாக்ட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை
சென்னையில் இன்று அதிகாலை முதல், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் போன்ற 30 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட சுற்றறிக்கையினை திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் வெளியிட்டதற்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சேஷாயி விசாரித்து வந்தார்.
சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை
பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை(NIA) கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சந்தேகத்திற்கிடமான இடங்களில் இன்று காலை முதல் சோதனையைத் தொடங்கியுள்ளது.
சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
சென்னையில் புதிய பன்னாட்டு விமான நிலையமானது நவீன வசதிகளோடு ரூ.1,260கோடி முதலீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்
கடந்த ஞாயிற்றுகிழமை, சென்னை ECR-ல் அமைந்துள்ள ஒரு தனியார் திறந்தவெளி வளாகத்தில், ஏஆர் ரஹ்மான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர்கள்களின் அலட்சியபோக்கால், மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன?
சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியம்
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன்
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
வண்டலூர் உயிரியல் பூங்கா - 2 மடங்காக உயர்ந்த நுழைவு கட்டணம்
சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டண உயர்வு இன்று(செப்.,9) முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்
சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள பேருதவியாக உள்ளது.
ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
இந்தியா நாட்டின் தேசிய கீதத்தினை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம் பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கட்டணமில்லா பேருந்து பயணசீட்டுகளை பயணிகள் பயன்படும் வகையில் வழங்கி வருகிறது.