NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 
    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 

    எழுதியவர் Nivetha P
    Sep 28, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தியாகராய நகரில் இன்று(செப்.,28)அதிகாலை 3 மணியளவில் 3 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று விழுந்துள்ளது.

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல்ளித்துள்ளனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறை, பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து அச்சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மட்டும் அனுமதியளித்து ஒருவழி சாலையாக மாற்றியுள்ளனர்.

    பின்னர், சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி அங்கு வந்த அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளத்தினை சரி செய்யும் பணியினை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் இதுகுறித்த முதற்கட்ட தகவல்படி, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கழிவுநீர் கால்வாய் பணியால் இந்த பள்ளமானது ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் திடீர் பள்ளம் 

    சென்னையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் #Chennai | #Trafficpolice | #divertingvehicles | #deepsinkhole pic.twitter.com/XwC1f7Y8nt

    — Dinamalar (@dinamalarweb) September 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    சென்னை

    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி  மெட்ரோ
    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை ஐஐடி
    15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்  கனமழை

    காவல்துறை

    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி

    காவல்துறை

    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025