NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார் 
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார் 

    எழுதியவர் Nivetha P
    Sep 08, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா நாட்டின் தேசிய கீதத்தினை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர்.

    தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் இவரின் பெருமை மற்றும் நினைவினை போற்றும் வகையில் அவரின் முழு உருவச்சிலையினை சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைத்துள்ளது.

    இந்த சிலையானது ரூ.29.7 லட்சம் மதிப்பில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இந்த திருவுருவ சிலையினை இன்று(செப்.,8) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, கே.என்.நேரு, மேயர் ப்ரியா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முதல்வர் 

    கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது 

    இதனை தொடர்ந்து அவர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் 'வீரா' என்னும் அவசர மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பேர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.7.20 கோடி செலவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் கட்டப்படவுள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    சென்னை
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    மு.க ஸ்டாலின்

    பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு  பிரதமர் மோடி
    சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர்  தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும்  தமிழ்நாடு
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாடு

    சென்னை

    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் நீட் தேர்வு
    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா
    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  மு.க ஸ்டாலின்
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் சென்னை
    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது திரௌபதி முர்மு

    இந்தியா

    அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை! வணிகம்
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் தென்னாப்பிரிக்கா
    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  அமெரிக்கா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025