
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,305-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இன்றைய தங்கம் வெள்ளி விலை
#JUSTIN || சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨160 உயர்வு
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
ஒரு கிராம் தங்கம் ₨5,305க்கும், ஒரு சவரன் ₨42,440க்கும் விற்பனை#goldprice | #chennai pic.twitter.com/hopLdEVccy