NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு 
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 08, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று தொடங்கிய இஸ்ரேல் -பாலஸ்தீனப் போரால் கடுமையாக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.83 உயர்ந்து ரூ.5,858-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.42,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் விலை அதிரடி உயர்வு!

    @JustnowSalem
    தங்கம் விலை அதிரடி உயர்வு!

    Official Web Page : https://t.co/eQx29WyyTW
    whatssap Channel:https://t.co/qruzDIfDPa pic.twitter.com/210GaIV4Wl

    — JUSTNOW SALEM (@JustnowSalem) October 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை
    இஸ்ரேல்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை

    'சனாதனம் என்பது தேசத்துக்கான கடமை': சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்றம்
    வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்  வந்தே பாரத்
    சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சல்
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 30 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை  வருமான வரி விதிகள்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 15 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 16 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 17 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 18 வணிகம்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025