வீடியோ கேம்: செய்தி
அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் கூண்டோடு ராஜினாமா
அமெரிக்காவின் முக்கிய வீடியோ கேம் வெளியீட்டாளரான அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தில் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் பெருமளவில் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்ட அவலம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
மீண்டும் இந்தியாவில் வெளியானது 'BGMI' ஸ்மார்ட்போன் கேம்!
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு BGMI (Battlegrounds Mobile India) ஸ்மார்ட்போன் விளையாட்டை இந்தியாவில் மறுவெளியீடு செய்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம்.
மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வீடியோ கேம் நிறுவனமான ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனத்தை 69 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.