NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 14
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 14
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 14

    எழுதியவர் Sindhuja SM
    Oct 14, 2023
    11:01 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து,

    இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.6,100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.48,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    உயர்ந்தது தங்கம் விலை 

    #BREAKING சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்வு#GoldPrice #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/w08W19ejVw

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) October 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    தருமபுரி அருகே சாலை விபத்தில் நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு;  நால்வர் படுகாயம்  மலையாள திரையுலகம்
    நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய (ஜூன் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு; ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு ரிசர்வ் வங்கி
    மஸ்க்-டிரம்ப் மோதல், இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை பாதிக்குமா? சுபன்ஷு சுக்லா

    சென்னை

    விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம் மெரினா
    உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை- இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார் ஸ்டாலின்
    டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் விரைவில் தீம் பார்க்: தமிழக அரசு  சுற்றுலாத்துறை
    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம்  அரசு மருத்துவமனை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 23 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 24 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 26 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025