நடிகர் அஜித்: செய்தி
24 Feb 2025
ஓடிடிநடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' OTTயில் வெளியாகும் தேதி அறிவிப்பு; விவரங்கள் உள்ளே!
மகிழ் திருமேனி இயக்கிய அஜித்தின் ஆக்ஷன்-த்ரில்லர் படமான, 'விடாமுயற்சி' ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
23 Feb 2025
விபத்துஸ்பெயின் பந்தய நிகழ்வில் கொடூரமான விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்; காயமின்றி தப்பினார் அஜித்
ஸ்பெயினின் வலென்சியாவில் நடந்த போர்ஷே ஸ்பிரிண்ட் சேலஞ்ஜ் கார் பந்தயத்தின்போது நடிகர் அஜித் குமார் கடுமையான விபத்தை சந்தித்தார்.
22 Feb 2025
திரைப்பட அறிவிப்புஅஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; நடிகை த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியீடு
நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் திட்டமிட்டப்படி இரவு 7.03 மணிக்கு வெளியிடப்படாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
11 Feb 2025
வைரலான ட்வீட்இளம் ரசிகையின் ஷூ லேஸை கட்டி விட்ட அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
07 Feb 2025
த்ரிஷாவிடாமுயற்சி முதல் நாள் வசூல்: பாக்ஸ் ஆபீசில் ₹ 22 கோடி வசூல்
நடிகர் அஜித் மற்றும் திரிஷா நடித்த விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே சிறப்பாக செயல்பட்டது.
06 Feb 2025
திரைப்பட வெளியீடுரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெளியானது விடாமுயற்சி; லைகா வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ
நடிகர் அஜித் குமார் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி வியாழக்கிழமை திரைக்கு வந்தது.
03 Feb 2025
திரைப்படம்அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பின் பிடிஎஸ் வீடியோ காட்சிகள் வெளியீடு
நடிகர் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், பிப்ரவரி 6, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக ஒரு பிரத்யேக திரைக்குப் பின்னால் (BTS) வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
31 Jan 2025
பொழுதுபோக்குரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விடாமுயற்சி அப்டேட்!
வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி'.
28 Jan 2025
சினிமாநடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது ஏன்? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழ் திரையுலகத்திற்கு பெருமையளிக்கும் வகையில் 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு நடிகர் அஜித் குமாருக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கியது.
26 Jan 2025
தமிழ் சினிமாதமிழ் திரையுலகில் இதுவரை பத்ம விபூஷண் விருது பெற்ற மற்ற நடிகர்கள் இவர்கள் தான்!
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு பத்ம விருது வென்றவர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
25 Jan 2025
பத்மஸ்ரீ விருதுபத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகர் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு; விருது பெறும் மற்றவர்கள் விவரங்கள்
நடிகர் அஜித்குமார், நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா, மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக 76வது குடியரசு தினத்தைகுடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025
பொழுதுபோக்குகார் ரேசிங்கிற்கு செல்வதற்கு முன்னர் அஜித் கூறியது இதுதான்: இயக்குனர் மகிழ் திருமேனி
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6, 2025 அன்று வெளியாக உள்ளது.
19 Jan 2025
திரைப்படம்விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடல் பத்திக்கிச்சு வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6, 2025 அன்று வெளியாக உள்ளது.
16 Jan 2025
ட்ரைலர்'நம்பிக்கை..விடாமுயற்சி': அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வெளியானது
நடிகர் அஜித் குமார் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
16 Jan 2025
டிரெய்லர் வெளியீடுபிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் அஜித்தின் 'விடாமுயற்சி'; டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது
நடிகர் அஜித் குமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
16 Jan 2025
இயக்குனர்பிரசாந்த் நீலின் புதிய சினிமாட்டிக் யூனிவெர்சில் நடிகர் அஜித் இடம்பெறுகிறாரா?
பிரபல திரைப்பட இயக்குனரான பிரசாந்த் நீல், நடிகர் அஜித் குமாருடன் இணைந்து வரவிருக்கும் திட்டத்திற்காக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
15 Jan 2025
நெட்ஃபிலிக்ஸ்அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களை இந்த OTT தளத்தில் காணலாம்
இந்த பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் வருந்தினாலும், துபாய் கார் ரேஸில் வெற்றிபெற்று அவர்கள் கொண்டாட ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அஜித்.
13 Jan 2025
துபாய்துபாய் கார் ரேசிங்கில் வெற்றிவாகை சூடிய அஜித்! குவியும் பாராட்டுகள்: வைரலாகும் வீடியோக்கள்
துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸின் ஒரு பகுதியான 911 ஜிடி3 ஆர் பிரிவில், அஜித் குமாரின் ரேஸிங் (AjithkumarRacing) அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.
10 Jan 2025
சினிமாஅக்டோபர் வரை சினிமாவிற்கு No; கார் பந்தயத்தில் முழுமையாக களமிறங்குகிறார் நடிகர் அஜித்
18 வயதிலிருந்தே கார் மற்றும் பைக் பந்தயத்தில் ஆர்வமுள்ள நடிகர் அஜித்குமார், பந்தய சீசனில் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
09 Jan 2025
திரைப்பட வெளியீடு'விடாமுயற்சி'க்கு சென்சார் போர்டு U/A தரச்சான்று; ரிலீஸ் எப்போது?
நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வெளியீடு அறிவிக்கப்பட்டு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
08 Jan 2025
லைகாஅஜித்தின் விடாமுயற்சி ஜனவரி 30ஆம் தேதி வெளியாகிறதா?
நடிகர் அஜித் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவான திரைப்படம் 'விடாமுயற்சி'.
07 Jan 2025
விபத்துவிபத்திற்குள்ளான நடிகர் அஜித்தின் ரேஸ் கார்... பதற வைக்கும் வீடியோ
துபாய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது.
07 Jan 2025
வைரல் செய்திதுபாயில் கார் ரேசிங்கிற்காக தீவிர பயிற்சியில் நடிகர் அஜித்; வைரலாகும் காணொளி
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் சிங்கப்பூரில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு விடுமுறையை கழித்து விட்டு, துபாய் சென்றடைந்தார்.
06 Jan 2025
திரைப்பட வெளியீடுஅஜித் ரசிகர்களே..குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கடும் மன வருத்தத்தில் இருந்த அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மற்றொரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
03 Jan 2025
திரைப்பட வெளியீடுஅஜித்தின் 'விடாமுயற்சி' தள்ளிப்போனதால், 'குட் பேட் அக்லி' வெளியீடு எப்போது?
'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்காக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
02 Jan 2025
ஹாலிவுட்'விடாமுயற்சி' தயாரிப்பாளர்களுக்கு ஹாலிவுட்டில் இருந்து நோட்டீஸ் வரவில்லையாம்!
ஜூம் உடனான சமீபத்திய நேர்காணலில், நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் தயாரிப்புக்கு நெருக்கமான ஒரு ஆதாரம் ஹாலிவுட்டின் பாரமவுண்ட் பிக்சர்ஸிடம் இருந்து எந்த நோட்டீஸையும் பெறவில்லை எனத்தெரிவித்தார்.
01 Jan 2025
திரைப்படம்அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி; 'விடாமுயற்சி' ரிலீஸ் ஒத்திவைப்பு; என்ன காரணம்?
நடிகர் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படம் வரும் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
27 Dec 2024
பாடல் வெளியீடு'சாவதீக்க': விடாமுயற்சி முதல் பாடல் வெளியானது!
நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
25 Dec 2024
பிவி சிந்துபிவி சிந்து-வெங்கடா தத்தா சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் பங்கேற்பு
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
22 Dec 2024
லைகாவிடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓவர்; பொங்கலுக்கு படம் ரிலீஸ்; லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
03 Dec 2024
லைகா'விடாமுயற்சி' படம் வெளியாகுமா? லைகா நிறுவனத்திற்கு அடுத்த சிக்கல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'.
29 Nov 2024
படத்தின் டீசர்நள்ளிரவு சர்ப்ரைஸாக வெளியான அஜித்தின் விடாமுயற்சி டீசர்; 'கடவுளே அஜித்தே..' என ரசிகர்கள் கொண்டாட்டம்
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த 'விடாமுயற்சி' டீசர் நேற்று இரவு வெளியானது. இரவு 11:08 மணியளவில் இந்த டீசர் வெளியானது.
04 Nov 2024
மாதவன்மாதவன் வீட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்தா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு
நடிகர் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் சமீபத்தில் துபாய் உள்ள அவர்களது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தினர்.
30 Oct 2024
உதயநிதி ஸ்டாலின்நடிகர் அஜித்தின் ரேஸ் காரில் SDAT லோகோ! நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த உதயநிதி
நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே.
29 Oct 2024
படத்தின் டீசர்விடாமுயற்சியின் டீசர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறதா?
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
29 Oct 2024
கார்கார் ரேஸிங் ப்ராக்டீஸ்-இல் நடிகர் அஜித்; வைரலாகும் காணொளி
நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்துகொள்ளவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அவரது PRO சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார்.
28 Oct 2024
திரைப்படம்விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்
விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.
22 Oct 2024
கார்15 வருடங்களுக்கு பின், மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் நடிகர் அஜித்
சில வாரங்களுக்கு முன்பு தனது கார் ரேஸ் அணியை அறிவித்த நடிகர் அஜித்குமார், துபாயில் மீண்டும் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
05 Oct 2024
பயணம்'ட்ராவல்! பயணங்கள் உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும்': பயணத்தின் அவசியம் பற்றி பேசும் 'தல' அஜித்
பொதுவாக பொதுவெளியில் அதிகம் காணப்படாத நடிகர் அஜித், சமீப காலங்களில் தனது PRO மூலம் தன்னுடைய ட்ராவல் திட்டம் பற்றியும், தன்னுடைய ரேஸ் திட்டம் பற்றியும் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு, ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
03 Oct 2024
திரைப்பட அறிவிப்புகனவு பலித்ததே! குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைகிறார் நடிகர் பிரசன்னா
நடிகர் அஜித்துடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் பிரசன்னா. 'குட் பேட் அக்லீ' படத்தில் அவர் நடிக்கிறார்.
28 Sep 2024
ஃபார்முலா 1இனி ரேஸில் தான் முழு கவனம்? அஜித் குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸிங் கம்பெனியைத் தொடங்கினார் நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தாலும், கார் மற்றும் பைக் ரேஸில் நடிகர் அஜித் தீவிர ஆர்வம் கொண்டவர் ஆவார்.
27 Sep 2024
கார்மீண்டும் கார் ரேஸ் களத்தில் இறங்கிய 'தல'அஜித்
நடிகர் அஜித், ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.
13 Sep 2024
கார்ரூ.9 கோடி ஃபெராரியைத் தொடர்ந்து ரூ.4 கோடி போர்ஸ்சே கார்; நடிகர் அஜித்தின் புதிய அப்டேட்
பைக்குகள் மற்றும் கார்கள் மீதான தனது பேரார்வத்திற்காக புகழ்பெற்ற நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ₹4 கோடி மதிப்புள்ள போர்ஸ்சே ஜிடி3 ஆர்எஸ்ஸை (Porsche GT3 RS) வாங்கியுள்ளார்.
11 Sep 2024
ஃபெராரிதன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி
'தல' அஜித் குமார் ஒரு கார் ரேஸ், பைக் ரேஸிங் லவர் என்பது அனைவரும் அறிந்தததே.
05 Sep 2024
நடிகர் விஜய்நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் இருந்து வந்தாலும், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாகவே கூறப்படுகிறது.
31 Aug 2024
நடிகர் விஜய்தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்
நடிகர் விஜயை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
20 Aug 2024
பொழுதுபோக்குஅஜித்தின் விடாமுயற்சி படத்தில் கணேஷ் சரவணன் மற்றும் தசரதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
16 Aug 2024
திரைப்படம்நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
29 Jul 2024
கோலிவுட்50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள்
தனுஷ் நடித்து இயக்கியுள்ள 'ராயன்' திரைப்படம் சென்ற ஜூலை 26 -ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான அன்றிலிருந்து படத்திற்கு பயங்கர வரவேற்பு உள்ளது.
28 Jul 2024
பொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
24 Jul 2024
திரைப்படம்KGF -3 இல், இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் கைகோர்க்கும் அஜித் குமார்?
டிடிநெக்ஸ்டில் வெளியான செய்தியின்படி, நடிகர் அஜித்தை தனது சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம் KGF புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
20 May 2024
கோலிவுட்கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்
டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
04 Apr 2024
திரைப்படம்விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா?
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.
20 Mar 2024
பைக்கர்விடாமுயற்சி படத்திற்கு பிரேக்; குழுவாக மீண்டும் பைக் ரைட் செல்கிறார் அஜித்
நடிகர் அஜித், தனது காதுப்பகுதியில் நடைபெற்ற சிறிய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு, தற்போது பைக் ரைட் செல்ல தயாராகிவிட்டார்.
13 Mar 2024
படப்பிடிப்புவிரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது என இணையத்தில் தகவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகலாம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.