NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி
    AKயும், ஃபெராரியும்!

    தன்னுடைய புதிய ஃபெராரி காரில் ஸ்டைலாக 'தல' அஜித்; வைரலாகும் காணொளி

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 11, 2024
    02:30 pm

    செய்தி முன்னோட்டம்

    'தல' அஜித் குமார் ஒரு கார் ரேஸ், பைக் ரேஸிங் லவர் என்பது அனைவரும் அறிந்தததே.

    ஃபார்முலா சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற மிகச் சில இந்தியர்களில் இவரும் ஒருவர். அதிலும் குறிப்பாக ஒரு நடிகராக பங்கேற்ற முதல் நபர் இவர்தான்.

    அவர் சமீபத்தில் ஒரு நவீன ஃபெராரி ரேஸ் காரை வாங்கி இருந்தார். தன்னுடைய பரபரப்பான சினிமா ஷூட்டிங்கிற்கு இடையே அந்த காரில் ஸ்டைலாக, கேஷுவலாக ரைட் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    அஜித் குமார் வாங்கியுள்ள அந்த புது ஃபெராரி காரின் மதிப்பு ரூ. 9 கோடி என செய்திகள் தெரிவிக்கின்றன.

    அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். அடுத்ததாக 'குட் பேட் அக்லீ' படத்தில் நடிக்கவுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ஃபெராரி காரில் மாஸாக சென்ற நடிகர் அஜித்!#AjithKumar #vidamuyarchi #Ferrari #Ajith #CinemaUpdate #GoodBadUgly #Trisha #tamilcinemanewslatest #Kollywood #Azerbaijan #gemtv #tamilnadu #Chennai #tamilnews #tamilnadunews pic.twitter.com/F9M4mjEccu

    — GEM TV (@GemTv7) September 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    ஃபெராரி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா
    குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து இங்கிலாந்து
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்

    நடிகர் அஜித்

    அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு தமிழ் திரைப்படம்
    துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?  த்ரிஷா
    உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு திரைப்பட துவக்கம்
    லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும் இயற்கை

    ஃபெராரி

    5 லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட இருக்கும் ஃபெராரியின் முதல் EV  மின்சார வாகனம்
    எலக்ட்ரிக் சூப்பர் கார்களை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலையை திறந்தது ஃபெராரி  ஆட்டோ
    பல மில்லியன் டாலர் டீப்ஃபேக் ஊழலை தடுத்த ஃபெராரி நிர்வாகி; எப்படி? டீப்ஃபேக்

    வைரலான ட்வீட்

    'அவளுடன் நானும் இறந்துவிட்டேன்': மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு  இசையமைப்பாளர்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்  நடிகைகள்
    அதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்' வைரல் செய்தி
    பாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025