NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கார் ரேஸிங் ப்ராக்டீஸ்-இல் நடிகர் அஜித்; வைரலாகும் காணொளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார் ரேஸிங் ப்ராக்டீஸ்-இல் நடிகர் அஜித்; வைரலாகும் காணொளி
    கார் ரேஸிங் ப்ராக்டீஸ்-இல் நடிகர் அஜித்

    கார் ரேஸிங் ப்ராக்டீஸ்-இல் நடிகர் அஜித்; வைரலாகும் காணொளி

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 29, 2024
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்துகொள்ளவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அவரது PRO சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார்.

    அவரது கார் ரேஸ் அணி, துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    நடிகர் அஜித் 24H துபாய் 2025 இல் பந்தைய அணியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் பங்கேற்பார் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை வகுப்பில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பார்கள் என கூறப்பட்ட நிலையில், அந்த பந்தயத்திற்கு அணி தயாராகும் வீடியோ பதிவும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

    துபாயில் உள்ள ஆட்டோட்ரோம் சர்க்யூட்டில் அஜித் தலைமையிலான அணி பயிற்சி செய்து வருகிறது.

    embed

    Twitter Post

    Thrilled to be testing the Porsche GT3 Cup car at the Dubai Autodrome Circuit! 🏁🔥 #AjithKumarRacing #PorscheGT3 #DubaiAutodrome #RacingTesting #Venusmotorcycletours #Aspireworldtours pic.twitter.com/EuR0q0SqED— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    கார்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    நடிகர் அஜித்

    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் த்ரிஷா
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்
    கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் தமிழ் திரைப்படம்
    லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? லியோ

    கார்

    72% வளர்ச்சி; இந்திய வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோ எஸ்யூவி எஸ்யூவி
    Retail.Next: இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதற்கான BMW இன் புதிய அணுகுமுறை பிஎம்டபிள்யூ
    பிஎம்டபிள்யூ தனது சக்தி வாய்ந்த எக்ஸ்எம் லேபிள் ரெட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது  பிஎம்டபிள்யூ
    பெட்ரோல் கார்களை விட அதிக EV களைக் கொண்ட முதல் நாடு நார்வே நார்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025