NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
    விடாமுயற்சி

    நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 16, 2024
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    துணிவு படத்திற்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்த அஜித், அதன் பின்னர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் தனது 62வது படமான விடாமுயற்சியில் நடிக்கத் தொடங்கினார்.

    இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    அதைத் தொடர்ந்து படம் தொடர்பான போஸ்டர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) படத்தில் நடிக்கிற நிகில் நாயரின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இதைப் பார்த்த ரசிகர்கள் முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு இதெல்லாம் வெளியிடுங்கள் என கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    லைகா நிறுவனத்தின் அப்டேட்

    Unveiling the look of actor #NikhilNair 🤩 from VIDAAMUYARCHI 🎬 Embrace the relentless spirit of perseverance! 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial… pic.twitter.com/4ej2N5bS52

    — Lyca Productions (@LycaProductions) August 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    திரைப்படம்
    சினிமா
    கோலிவுட்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    நடிகர் அஜித்

    AK63 : அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் விக்னேஷ் சிவன்
    'லியோ'வை தொடர்ந்து 'விடாமுயற்சி'யிலும் வில்லனாகவும் சஞ்சய் தத் பாலிவுட்
    நடிகர் அஜித் ஓட்டிய பைக் - ஏவிஎம் மியூசியத்தில் இடம்பெற்றது பைக்
    விடாமுயற்சி: அஜித்குமாருக்கு வில்லனாகும் பிக் பாஸ் பிரபலம் லைகா

    திரைப்படம்

    தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு! தனுஷ்
    'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ்  மலையாள படம்
    விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா? நடிகர் அஜித்
    ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரஷ்மிகா மந்தனா

    சினிமா

    பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார் நடிகர்
    இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்' பிரபாஸ்
    மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது தமிழ் டீசர்
    தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார் விஜயகாந்த்

    கோலிவுட்

    தேசிங்கு ராஜா-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பொழுதுபோக்கு
    'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும் திருமணம்
    "நாங்கள் பிரிந்துவிட்டோம்..என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா": ராஜ்கிரணின் மகள் வெளியிட்டுள்ள வீடியோ நடிகர்
    நயன்தாராவை தொடர்ந்து, பிசினஸ்வுமனாக மாறிய நடிகை சினேகா தொழில்முனைவோர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025