NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு
    விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

    விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 28, 2024
    08:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.

    வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக போஸ்ட் புரொடக்‌ஷன் நடந்து வருவதாக அறிவித்தது.

    இதுகுறித்து லைகா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக தெரிவித்தது, அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

    படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், இது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

    மேலும், தீபாவளி தினத்தன்று படத்தின் முதல் டீசர் வெளியாகலாம் என்று கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 பொங்கலுக்கு படத்தை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    லைகா புரொடக்‌ஷன்ஸ் எக்ஸ் பதிவு

    VIDAAMUYARCHI dubbing 🎙️ began with a pooja ceremony today! 🙏🏻✨#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra #NikhilNair @omdop… pic.twitter.com/6dTv91vKCe

    — Lyca Productions (@LycaProductions) October 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    திரைப்படம்
    சினிமா
    கோலிவுட்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    நடிகர் அஜித்

    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்
    #AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட் நடிகர்
    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் த்ரிஷா
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    திரைப்படம்

    தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ தனுஷ்
    ₹60 கோடியை தாண்டி ஜூனியர் என்டிஆரின் 'தேவரா' படத்தின் முன்பதிவு சாதனை திரைப்பட வெளியீடு
    ரஜினியின் 'வேட்டையன்': அமெரிக்க பிரீமியர் டே விற்பனையில் ₹80லட்சம் வசூல் ரஜினிகாந்த்
    அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட் நடிகர் விஜய்

    சினிமா

    அமரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு; படக்குழு அறிவிப்பு சிவகார்த்திகேயன்
    ஜனநாயகத்தின் ஜோதி; நடிகர் விஜயின் கடைசி படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது நடிகர் விஜய்
    மெய்யழகன் பட  ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழில் பேசி அசத்திய நடிகர் கார்த்தி கார்த்தி
    'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு ஓணம்

    கோலிவுட்

    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட் ரஜினிகாந்த்
    நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி வழங்கினார் விஜய் நடிகர் சங்கம்
    ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி விவாகரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள் ஜெயம் ரவி
    குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற காரணம் பிரியங்காதான்? உண்மையை உடைத்த மணிமேகலை விஜய் டிவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025