தமிழக அரசு: செய்தி

13 Oct 2023

வாகனம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்!

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.

13 Oct 2023

இந்தியா

இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாறிவரும் நிலையில், அதன் ஓர் பகுதியாக இந்தியா முழுவதும் பணமில்லா பணப்பரிவர்த்தனை முறையும் வளர்ந்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது.

12 Oct 2023

இந்தியா

கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி

இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கற்றல் சேவை வழங்கி வரும் குவி (Guvi) நிறுவனமானது தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் ஒன்றை நடத்துகிறது.

12 Oct 2023

சென்னை

சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள், உணவகங்கள், அதனை சார்ந்த பார்கள் ஆகியவற்றிற்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

09 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைந்துள்ள காசா பகுதி, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுத குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மும்முரமாக எடுத்து வருகிறது.

நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

06 Oct 2023

காவிரி

முதல்வர் அறிவித்த இழப்பீட்டால் ஏமாற்றமடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள்

தமிழகத்திற்கு காவிரிநீர் சரிவர வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உணவுத்தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் நம்பர் - தமிழக அரசு 

உணவுத்தரம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஆய்வு செய்ய துவங்கினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம் 

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.

விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு 

தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு 

பள்ளி மாணவர்கள், படிப்பை இடைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து வருகிறது.

சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 

கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பொய்த்து போன நிலையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் ஏஎஸ்பி பொறுப்பில் இருந்தவர் பல்வீர் சிங்.

ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 

சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு  நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பினை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

21 Sep 2023

கேரளா

தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக்கழிவுகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கேரளா மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் நேற்று(செப்.,15) துவக்கி வைத்தார்.

வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள் 

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது தமிழ்நாடு முழுவதும் நாளை(செப்.,15) முதல் துவங்கி வைக்கப்படவுள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி

காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருவதாக காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு 

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.

05 Sep 2023

திமுக

செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவன பெயர் பலகையினை தமிழில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படும் காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டர்லைட் ஆலையினை மூட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரோடு பொது மக்களும் பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

31 Aug 2023

பண்டிகை

செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு 

இந்து மாதத்தில் முழுமுதற் கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவரை போற்றும் விதமாக ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா, ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும்.

30 Aug 2023

தமிழகம்

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு பிட்னெஸ் ரசிகர் என்பதும் பலரும் அறிந்தது.

தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு

தமிழ்நாடு அரசு தமிழ்மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும்

கடந்தாண்டு பொங்கல் சிறப்புப்பரிசு தொகுப்பினை சிறந்த முறையில் விநியோகம் செய்ததற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க முடிவுச்செய்து அதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார்.

23 Aug 2023

இந்தியா

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு 

பள்ளி கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான கோப்புகளை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர் 

கடந்த ஜூன்.,30ம்தேதி தனது பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற சைலேந்திர பாபுவை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து அதுகுறித்த கோப்புகளை ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியுள்ளனர்.