தமிழக அரசு: செய்தி

முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு  

தமிழ்நாடு மாநிலத்தில் அரசு ஒப்புதல் பெற்று இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட அனைத்து வித பள்ளிகளிலும் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

26 Nov 2023

தமிழகம்

சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு

டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்களின் முத்திரை தீர்வை கட்டணங்கள், வரும் டிசம்பர் 1 முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 Nov 2023

சென்னை

பி.ஹெச்.டி. படிக்கும் பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பி.ஹெச்.டி.எனப்படும் முழுநேர முனைவர் பட்டபடிப்பினை படிக்கும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர், ஆதிதிராவிடர் மாணவர்கள் 2023-24 கல்வியாண்டிற்கான தமிழக அரசு அளிக்கும் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் 

தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று(நவ.,20) நடந்தது.

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி 

'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,

காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை

ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை இன்று தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.

18 Nov 2023

சென்னை

ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கவும், சமூகத்தில் அத்தகைய உறவுகளில் உள்ளவர்களின் நிலையை மேம்படுத்தவும், "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்குமாறு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது.

'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை அடுத்து, தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

18 Nov 2023

தமிழகம்

ஆளுநரின் முடிவுக்கு எதிராக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் 

தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம்

கடந்த 2018ம்.,ஆண்டு தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மே.22ம்.,தேதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிரிழந்தனர்.

17 Nov 2023

தமிழகம்

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை 

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நேற்று மாலை அரசு சார்பில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற தினத்திலிருந்து தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

சிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு 

தமிழ்நாட்டில் செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கு அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸ் நேரங்களில் மட்டும் மின் கட்டணத்தினை குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு 

வரும் 2024ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு 

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

06 Nov 2023

தமிழகம்

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை 

மழைக்காலம் தொடங்கி விட்டாலே, காய்கறிகளின் விலை அதிகரிக்கும். குறிப்பாக வெங்காயத்தின் விலை. கடந்த சில மாதங்களுக்கு தக்காளியின் விலை விண்முட்டும் அளவிற்கு உயர்ந்த நிலையில், தமிழக அரசு, அதை கொள்முதல் விலையில் விற்க ஏற்பாடு செய்திருந்தது.

கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழக சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - தகுதியானோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

02 Nov 2023

சென்னை

சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது 

சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

01 Nov 2023

தீபாவளி

தீபாவளி பண்டிகை - 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு 

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

01 Nov 2023

சென்னை

இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மின் கட்டண சலுகை இன்று(நவ.,1) முதல் அமலுக்கு வருகிறது.

01 Nov 2023

தீபாவளி

தீபாவளி பண்டிகை - வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் 

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நவ.,5) தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடஇந்தியாவில் அதிகரித்த பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை ஏறியது.

24 Oct 2023

பண்டிகை

ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் 

தமிழ்நாடு முன்னாள் காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி.,தலைவர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.

திரைப்படமாகிறது வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம் 

கடந்த 1992ம் ஆண்டு நிகழ்ந்த வாச்சாத்தி வன்முறை சம்பவமானது தமிழக அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய கொடுமை ஆகும்.

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்?

தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

நாளை 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை' சோதனை: பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்

பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்துக்கொள்ளவும், அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் விதமாகவும் நாளை(அக்.,20) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் கட்டிட அனுமதிக்கான பட்டா சரிபார்ப்பு - தமிழக அரசு அசத்தல் 

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு முறைகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

19 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், அப்பகுதிகளில் சிக்கிய தமிழர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு உதவி எண்களை அறிவித்தது.

சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது நிர்வாக காரணங்களால் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

17 Oct 2023

லியோ

'லியோ' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் விவகாரம் குறித்து சீமான் பேட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.

17 Oct 2023

லியோ

'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.

அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு 

தமிழக அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்கான அரசாணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.,16) வழக்கறிஞர்களிடம் வழங்கினார்.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

13 Oct 2023

லியோ

'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.