NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு 
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    Nov 10, 2023
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் 2024ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2024ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதனுள் தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீர் ஜெயந்தி உள்ளிட்டவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

    அதனை தொடர்ந்து, 6 விடுமுறை நாட்கள் திங்கட்கிழமைகளிலும்,

    3 நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலும்,

    2 விடுமுறை நாட்கள் சனிக்கிழமைகளிலும்,

    4 விடுமுறை நாட்கள் வியாழக்கிழமைகளிலும்,

    2 விடுமுறை நாட்கள் செவ்வாய்க்கிழமைகளிலும்,

    5 விடுமுறை நாட்கள் புதன் கிழமைகளிலும் வருகிறது.

    மேலும் இந்த 24 விடுமுறை நாட்களுள் 6 நாட்கள் ஜனவரி மாதத்தில் மட்டுமே வருகிறது.

    அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசு விடுமுறை நாட்கள் 

    #தகவல்பலகை | 2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

    மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்:

    திங்கட்கிழமை - 6
    செவ்வாய்கிழமை - 2
    புதன்கிழமை - 5
    வியாழக்கிழமை - 4
    வெள்ளிக்கிழமை - 3
    சனிக்கிழமை - 2
    ஞாயிற்றுக்கிழமை - 2#SunNews | #GovernmentHolidays |… pic.twitter.com/XbyrLcjmzV

    — Sun News (@sunnewstamil) November 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    விடுமுறை

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    தமிழக அரசு

    சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு  தமிழ்நாடு
    பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு  பள்ளி மாணவர்கள்
    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  மு.க.ஸ்டாலின்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்  ஜல்லிக்கட்டு

    விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025