தமிழக அரசு: செய்தி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.

20 Aug 2023

திமுக

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள் 

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 

முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திடீரென முடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இன்று(ஆகஸ்ட்.,18)காலை தமிழக அரசு அறிவித்தது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தமிழக அரசு 

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 24ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை

நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார்.

பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று(ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

13 Aug 2023

சென்னை

ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை நந்தனத்தில் நடத்தப்பட இருந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை 

நேற்று(ஆகஸ்ட் 12) உடல்நலக்குறைவு காரணமாக தர்மபுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

12 Aug 2023

திமுக

உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

10 Aug 2023

வணிகம்

புதிய தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோத்ரெஜ்

தமிழகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் இணைந்து கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ்.

மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியருக்கான ஐந்து விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) திறந்து வைத்தார்.

என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு 

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு

தமிழகத்திலுள்ள 1,978 துவக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக கட்டணத்தினை பெறுவதை தடுக்கும் முயற்சியாக ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது

தமிழகத்தில் 2023ம் ஆண்டில் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவுள்ளனர்.

செந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

03 Aug 2023

சென்னை

சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி ஆடவர் போட்டி இன்று(ஆகஸ்ட்.,3)சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் துவங்கி வரும் 12ம்தேதி வரை நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி

கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

திராவிட கழகத்தலைவரான கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு 

தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பாடுபட்டோருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் 'தகைசால் தமிழர்' விருதினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

01 Aug 2023

கனமழை

தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது

கடந்த ஒருமாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

ஃபாக்ஸ்கான் குழும நிறுவனங்களுள் ஒன்றான ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்னெட் நிறுவனம் (FII) மற்றும் தமிழக அரசிடையே, புதிய மின்னணு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது.

2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி 

2023-24 கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் புதிய மாதிரித்திட்டம் அறிமுகப்படுத்துவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம் 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, பெண்களுக்கு உரிமை தொகை வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு

கடந்தாண்டு 2018-19ம் ஆண்டில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ., தூரத்திற்கான அகல ரயில் பாதையினை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, இந்த திட்டத்திற்காக ரூ. 208.3 கோடி செலவாகும் என்றும் கணக்கீடு செய்தது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலத்தின் பொழுது மழையின் அளவு குறைந்தளவில் பதிவாகியுள்ளது.

நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம் 

டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

18 Jul 2023

திமுக

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறி இருந்தது.

17 Jul 2023

ரெய்டு

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை 

கடந்த மாதம், தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தை அடுத்து, தற்போது, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்.

2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு 

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

14 Jul 2023

மதுரை

தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா 

தான் பயின்ற மதுரை அரசு பள்ளிக்கு பேராசிரியரும், பேசுச்சாளருமான சாலமன் பாப்பையா ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார்.

ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 

பெண்களுக்கான உரிமை தொகையை மாதந்தோறும் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

13 Jul 2023

சென்னை

இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும் 

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகனத்திற்கான சான்றிதழ்களை பெறவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கூட்டம் அலை மோதும்.

தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் குடும்பத்தலைவிகளுக்கு'கலைஞர் மகளிர் உரிமை தொகை'திட்டத்தின்படி, மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்கு செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை 

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

10 Jul 2023

சென்னை

மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

சென்னை மாவட்டத்தில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா அண்மையில் நடந்தது.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.