தமிழக அரசு: செய்தி
07 Sep 2024
ஓய்வூதியம்விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு குறித்த உத்தரவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
06 Sep 2024
முதலீடு3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார்.
06 Sep 2024
அமைச்சரவைசிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசின் சமீபத்திய முடிவின்படி, ஆறுகள், கால்வாய்கள், மற்றும் ஓடைகளில் கிடைக்கும் நீரைக் கொண்டு உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்குமாறு சிறிய அளவிலான சிறுபுனல் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
05 Sep 2024
முதலீடுரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
05 Sep 2024
ஆசிரியர்கள் தினம்'மாணவர்களின் திசைகாட்டி'; தேசிய ஆசிரியர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
05 Sep 2024
விநாயகர் சதுர்த்திவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
04 Sep 2024
விடுமுறைதொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவித்த சிறப்பு பேருந்து வசதி
இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடர் விடுமுறை காரணமாக தமிழக அரசு புதிய பஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
04 Sep 2024
சென்னைசென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம்
சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
04 Sep 2024
ஆதார் புதுப்பிப்புஆதார் கார்டில் கைரேகை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் மறுப்பா? தமிழக அரசு கூறுவது என்ன?
செப்டம்பர் 15 உடன் இலவசமாக ஆதார் அட்டை புதுப்பிதற்கான கடைசி தேதி நிறைவடைகிறது என UIDAI அறிவித்துள்ளது.
04 Sep 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
03 Sep 2024
சென்னைஅம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார்.
02 Sep 2024
மருத்துவத்துறைமருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மருத்துவத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
01 Sep 2024
அமெரிக்காசெங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர் ஜிகாபேக்டரியை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
31 Aug 2024
சென்னைரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி
பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.
31 Aug 2024
கூகுள்இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
30 Aug 2024
தமிழக முதல்வர்பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு
வரும் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
30 Aug 2024
தமிழகம்தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
30 Aug 2024
தமிழகம்வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024
தமிழ்நாடுதமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன்
மலிவு விலையில் மருந்துகள் உள்ளிட்ட தமிழக கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற கூட்டுறவு என்ற பெயரில் ஒரு புதிய செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
29 Aug 2024
விநாயகர் சதுர்த்திசெப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
28 Aug 2024
தமிழகம்பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனைத்து நியாயவிலை கடைகளும் இயங்கும் எனவும், அத்தியாவசிய பொருட்களை அன்று வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.
28 Aug 2024
புத்தக கண்காட்சிபுத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம்
பொதுமக்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
28 Aug 2024
தமிழ்நாடுதமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது மரபு.
28 Aug 2024
வந்தே பாரத்தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.
25 Aug 2024
மெரினா கடற்கரைசென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
25 Aug 2024
மெட்ரோகோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன?
கோவையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
24 Aug 2024
தமிழகம்ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட்
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
24 Aug 2024
மு.க ஸ்டாலின்பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது; முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பழனியில் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
21 Aug 2024
தமிழகம்திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள்; வட்டார கல்வி இயக்குனர்களுக்கு பறந்த மெமோ
தமிழ்நாடு முழுவதும் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் புகார்கள், நிர்வாக புகார்களின் தொடர்ச்சியாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
21 Aug 2024
மின்சார வாரியம்மின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!
தமிழக மின்வாரியம் மின்கட்டணங்கள் கட்டுவதற்கு புதிய விதிகளை விதித்துள்ளது.
21 Aug 2024
பேருந்துகள்வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
20 Aug 2024
முதல் அமைச்சர்தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்?
தமிழக முதல்வரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.
19 Aug 2024
முதல் அமைச்சர்சிவ்தாஸ் மீனா இடமாற்றம்; தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்தவர் சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Aug 2024
தமிழ்நாடு செய்திஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு
சென்னையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
17 Aug 2024
மு.க ஸ்டாலின்மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
15 Aug 2024
ஓய்வூதியம்விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு
இன்றைய 78வது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
14 Aug 2024
பள்ளிக்கல்வித்துறைபள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
13 Aug 2024
தமிழக முதல்வர்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.
08 Aug 2024
முதல் அமைச்சர்உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
05 Aug 2024
இந்தியாபிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்காதவர்கள் கவனத்திற்கு!
பெற்றோர்கள் கவனத்திற்கு, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்களில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தால், இந்த ஆண்டின் இறுதிக்குள் சேர்த்துக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.