தமிழக அரசு: செய்தி
04 Aug 2024
சென்னைசென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு
சென்னையில் இயங்கி வரும் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கி வரும் பார்களின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
02 Aug 2024
அரசு பள்ளிவெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது.
01 Aug 2024
காங்கிரஸ்காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தராஜரனின் தந்தையுமான குமரி அனந்தன்.
31 Jul 2024
திமுகஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி
திமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
29 Jul 2024
மருத்துவம்இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்
தற்போது வரை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இலவசமாக செலுத்தப்பட்டு வந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jul 2024
முதல் அமைச்சர்அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திடீர் ஆய்வு செய்தார்.
18 Jul 2024
விலைஅதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம்
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று இதன் விலை ஒரு கிலோ 80 ரூபாய் என விற்கப்பட்டது.
17 Jul 2024
உள்துறைமுதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS
தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நேற்று பல IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
16 Jul 2024
மதுரைமீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே மதுரையில் மற்றொரு அரசியல் கொலை நடந்தேறியுள்ளது.
16 Jul 2024
மின்சார வாரியம்மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Jul 2024
மின்சார வாரியம்தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன?
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
16 Jul 2024
தமிழகம்ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவின் படி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
11 Jul 2024
இந்தியன் 2இந்தியன் 2 : நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதித்த தமிழக அரசு
டாப் ஹீரோக்களின் ரசிகர்கள் சிலர் அதிகாலை காட்சிகளில் செய்யும் செயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, கடந்த 3 வருடங்களாக தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
09 Jul 2024
மின்சார வாரியம்போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
08 Jul 2024
காவல்துறைஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர்
கடந்த வெள்ளிக்கிழமை(05.07.2024) இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்னே வைத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
08 Jul 2024
சுகாதாரத் துறைஅதிகரிக்கும் 'மூளையைத் தின்னும் அமீபா' தொற்றுகள்; தமிழக அரசு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
05 Jul 2024
தமிழ்நாடுமகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.
01 Jul 2024
தமிழகம்தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு துறையின் முக்கிய பொறுப்புகளில் இருந்த 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
20 Jun 2024
சட்டப்பேரவைஇரங்கல் கூட்டத்துடன் துவங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
18 Jun 2024
பேருந்துகள்இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
12 Jun 2024
சட்டப்பேரவைவிக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
10 Jun 2024
தமிழகம்தமிழகத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முக்கிய மாற்றம்
ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கு புதிய அணையை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார்.
24 May 2024
தமிழகம்புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய தகவல்
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
23 May 2024
திருநெல்வேலிநெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் மர்மம் இன்னும் விலகாத நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
22 May 2024
தமிழகம்தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
21 May 2024
கல்லூரிஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம்.
20 May 2024
மின்சார வாரியம்மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் தற்போது ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
20 May 2024
கனமழைதமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது.
15 May 2024
தமிழகம்மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்
இரு தினங்களுக்கு முன்னர், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
14 May 2024
சென்னைசென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது.
08 May 2024
தமிழகம்தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை
தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
30 Apr 2024
கடலூர்வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு உறுதி
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
15 Apr 2024
தமிழகம்தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
08 Apr 2024
உயர்கல்வித்துறைபொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
01 Apr 2024
வருவாய்த்துறைஅமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21 Mar 2024
கவர்னர்பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட திமுக தலைவர் பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
21 Mar 2024
பள்ளிகளுக்கு விடுமுறைஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம்.
13 Mar 2024
தமிழகம்திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தலைவர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததை அடுத்து, அவரது அமைச்சர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.
13 Mar 2024
வருமான வரி விலக்குமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு
நடப்பு நிதியாண்டு முதல், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது தமிழக அரசு.
13 Mar 2024
பொதுத்தேர்வு10ஆம் வகுப்பு பொது தேர்வில் மாற்றம்: தமிழ் மொழி பாடத்திலிருந்து விலக்கு
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழை தாய்மொழியாக கொண்டிராத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.