NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு
    இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள்

    முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2024
    01:54 pm

    செய்தி முன்னோட்டம்

    நடப்பு நிதியாண்டு முதல், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது தமிழக அரசு.

    இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையில், இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    எனினும், வருமான வரி செலுத்திவரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் குறிப்பிட்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சொத்துவரி திருப்பிச் செலுத்தும் திட்டம் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படியே தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சொத்து வரியில் இருந்து விலக்கு

    #JUSTIN | நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். பட்ஜெட் அறிவிப்பன் படி பொதுத் துறை செயலாளர்…

    — Sun News (@sunnewstamil) March 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    வருமான வரி விலக்கு

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    தமிழக அரசு

    முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா? உதயநிதி ஸ்டாலின்
    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல் தமிழகம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பதவி ஏற்பு  தமிழகம்

    வருமான வரி விலக்கு

    நாம் செலுத்தும் வாடகை வருமான வரியில், எந்தெந்த வகையில் வரிவிலக்கு பெற முடியும் வருமான வரி சேமிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025