Page Loader
மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி 
புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது

மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி 

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2024
05:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் தற்போது ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தில் மின்கட்டணத்தையும் இப்போது செலுத்தவும் பயனர்களுக்கான வசதிகள் அதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. புதிய முகவரியான http://app1.tangedco.org/nsconline/ என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணைதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், கால அவகாசங்கள் உள்ளிட்ட பல தகல்வகளை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

embed

TNEB புதிய இணையதளம்

#UPDATE 📢 மின்சார வாரியத்தின் அணைத்து இணைய சேவைகளும் இப்போது புதிய முகவரியில் 📱 புதிய இணையதள முகவரி: https://t.co/0fL6JDgvcr 📢 Attention! All our online services are now available at a new address. Visit us today and stay powered up! Updated Link: https://t.co/0fL6JDgvcr... pic.twitter.com/8xNKHAGiVp— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) May 20, 2024