NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
    நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது

    தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    இதனால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன் மற்றும் கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்தது.

    இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் 2 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் 14ஆம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த தடை, 61 நாட்கள் இருக்கும். அதாவது, ஜூன் 14ஆம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மீன்பிடி தடைக்காலம்

    இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்

    தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

    ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை#fishing #prohibition #tamilnadu pic.twitter.com/JaLlMEJB6k

    — Thanthi TV (@ThanthiTV) April 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழக அரசு
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழகம்

    தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு தமிழக அரசு
    சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருந்துக்கடைகளில் CCTV கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு சென்னை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி

    தமிழக அரசு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு ஜல்லிக்கட்டு
    ஜனவரி 27-க்குள் வெள்ள பாதிப்புக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி வெள்ளம்
    பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து முதல் அமைச்சர்
    இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது வாக்காளர்

    மத்திய அரசு

    National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா? இந்தியா
    முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI  சுங்கச்சாவடி
    இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்
    நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள் இடைக்கால பட்ஜெட் 2024
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025