NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்
    55000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை

    போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 09, 2024
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மின்வாரிய துறையில் உள்ள கிட்டத்தட்ட 55000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்து வந்தனர் மின் ஊழியர்கள்.

    எனினும் இதற்கு அரசு செவி மடுக்காத காரணத்தால், ஊழியர்களுக்கு, குறிப்பாக லைன்-மேன் போன்ற களப்பணியாளர்களுக்கு வேலைபளு கூடியுள்ளது.

    தற்போது பருவகாலமும் நெருங்கி உள்ளதால், இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் மின்சாரவாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.

    இதனால், மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    போராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள்

    #JUSTIN || மின் ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று போராட்டம்

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டபடி இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம்

    தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அறிவிப்பு

    மின்வாரியத்தில் காலியாக உள்ள… pic.twitter.com/ttVyH5eSHE

    — Thanthi TV (@ThanthiTV) July 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்சார வாரியம்
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழக அரசு

    தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் பட்ஜெட்
    விரைவில் பூந்தமல்லியில் பிலிம் சிட்டி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு தமிழகம்
    தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!  பட்ஜெட்
    தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் தமிழகம்

    தமிழ்நாடு

    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது ரம்ஜான்
    தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு தேர்தல்
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழகம்

    தமிழ்நாடு செய்தி

    ஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு
    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  தமிழக அரசு
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025