வருவாய்த்துறை: செய்தி
வில்லங்கச் சான்றிதழ் போலவே இனி பட்டா வரலாற்றையும் அறியலாம்; தமிழக அரசின் புதிய திட்டம்
சொத்து தொடர்பான உரிமையாளர் விவரங்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வில்லங்கச் சான்றிதழைப் (Encumbrance Certificate - EC) போலவே பட்டாவின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ளும் புதிய ஆன்லைன் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை
சென்னையில் அமைந்துள்ள பிரபல கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் தமிழக அரசு சீல் வைத்துள்ளது.
ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்
ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த ரேஸ் கோர்ஸிற்கு இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.