தமிழக அரசு: செய்தி

கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமாரி.

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் ஒரு ஆண்டிற்கு புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு 

தற்போதைய தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை 

தமிழக அரசு சார்பில் இயங்கும் பேருந்துகள் தமிழ்நாடு மாநிலத்திற்குள் மட்டும் இயக்கப்படுவதில்லை.

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் 

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்க தமிழகத்தின் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் நாளை முதல் 100% கணினிமயமாக்கப்பட உள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம் 

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியினை பிடித்தவுடனேயே புதிய தலைமை செயலகமாக ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படுமா என்னும் கேள்விகள் எழுந்தது.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி

தமிழ்நாடு மாநிலத்தில் 2022-23ம் ஆண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் 

தமிழக அரசு அலுவலகங்களில் தினமும் ஓர் திருக்குறள், தமிழ் கலை சொற்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அண்மையில் அனைத்து துறை தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு

கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ்நாடு முழுவதும் பலப்பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம் 

தமிழக அரசு கண்காணிப்பில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 1,547 அரசு, அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் அறிவியல்-கலை கல்லூரிகள் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் அங்கவன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்டெர்லைட் ஆலையினை மூடவேண்டும் என்று கடந்த 2018ம்ஆண்டு நடந்தது.

03 May 2023

திமுக

டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி 

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன் 

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 

தமிழ்நாடு அரசு தற்போது பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு

தமிழ்நாடு மாநிலத்தில் கேழ்வரகு உற்பத்தியினை பெருக்கி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு 

இலவச கட்டாய கல்வியினை 6-14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க இலவச கட்டாய கல்விக்கான குழந்தைகளின் உரிமை சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம்தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

27 Apr 2023

சென்னை

ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்.,27)நடந்தது.

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம் 

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல புதிய வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு 

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது சாலை விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. இது குறித்து தமிழக அரசு தொடர்ந்து பலதரப்பட்ட கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறது.

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு 

இன்று காலையில், குடிமகன்களுக்கு கொண்டாட்டமான ஒரு அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு

இனி, திருமண நிகழ்வுகளில், அதாவது, திருமண மண்டபகங்களிலும், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் விழாக்களிலும், உரிய அனுமதி பெற்று, மது பரிமாறலாம் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.

திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு

திருவேடகத்தில் பிரபலமான ஏடகநாதர் என்ற சிவன் கோவிலில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடுகளை கண்டுபிடித்துள்ளனர்.

கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது.

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம் 

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள் கட்டணமானது மாற்றியமைக்காமல் இருந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது.

முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள் 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராம பழங்குடி மக்கள் பேருந்து வசதி இல்லாமல் இருந்துள்ளனர் .

17 Apr 2023

சென்னை

சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

17 Apr 2023

சென்னை

சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு 

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 954 பொதுக்கழிப்பறைகள் உள்ளது.

'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை 

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தது.

தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி 

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை.

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும் 

தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. விடுமுறை தினம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய விரைவார்கள்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம்

தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

10 Apr 2023

கொரோனா

புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தான் பதவியேற்றதில் இருந்தே தமிழக அரசுடன் மோதல் போக்கினை கையாண்டு வருகிறார்.

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சிறந்த இதழியலாளருக்கு கொடுக்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி

அதிமுக பொது செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்க பணிகளை துவங்க மத்திய அரசு எதிர்ப்புகளை மீறி டெண்டர் வெளியிட்டுள்ளது.