NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை 
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை அறிக்கை

    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Apr 14, 2023
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தது.

    இது குறித்து தமிழக அரசு ஓர் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

    ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தை சேர்ந்தவரும் எந்தவொரு நியாயவிலை கடையிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசு அறிவித்த இந்த திட்டத்தின் மூலம் தங்களது சொந்த மாநிலத்தினை விட்டு பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

    குடும்ப அட்டை 

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை 

    ஆனால் இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் தமிழ்நாட்டில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று அண்மையில் புகார்கள் எழுந்துள்ளது.

    இதனையடுத்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாட்டில் பொருட்கள் மறுக்கப்படாமல் வழங்கப்பட வேண்டும் எனவும்,

    அதனை மீறும் ஊழியா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    மத்திய அரசு

    சமீபத்திய

    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி

    தமிழக அரசு

    டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு: மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை இந்தியா
    மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டம் - ஏற்பாடுகள் தீவிரம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் ஆதார் புதுப்பிப்பு
    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் காற்று மாசுபாடு

    மத்திய அரசு

    தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு தமிழ்நாடு
    இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி உயர்வு! இந்தியா
    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு இந்தியா
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025