NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 
    காவல்துறைக்கு வந்த அழைப்பு வெறும் மிரட்டல் மட்டுமே உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 19, 2023
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது.

    இதனையடுத்து, தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசு பங்களா பரபரப்பானது.

    எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு பங்களாவை தவிர்த்து தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    டோகிவ்ஜ்ல்

     வெறும் மிரட்டல் மட்டுமே உண்மை இல்லை

    வெடிகுண்டு நிபுணர்கள் இன்று அதிகாலை முதல்வரின் வீட்டை புரட்டி போட்டு சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்நிலையில், காவல்துறைக்கு வந்த அழைப்பு வெறும் மிரட்டல் மட்டுமே உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

    எனவே, சோதனை பணிகளும் நிறுத்தப்பட்டன.

    அதனை தொடர்ந்து, யார் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தது என்பதை கண்டறிய போலீஸார் தங்களிடம் இருந்த தொலைபேசி எண்ணை ட்ராக் செய்தனர்.

    ட்ராக் செய்தததில், கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தான் இந்த மிரட்டலை விடுத்திருந்தார் என்பது கண்டறியப்பட்டது.

    அதன் பிறகு, இது குறித்து பூதப்பாண்டி என்ற பகுதியின் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    பூதப்பாண்டி போலீஸார் இசக்கிமுத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    தமிழக அரசு
    திமுக

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தமிழ்நாடு

    58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலிடம் தமிழ்நாடு செய்தி
    தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது வணிகம்
    அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி

    மு.க ஸ்டாலின்

    ஹிமாச்சலில் கனமழையால் கடும் பாதிப்பு - தமிழகம் துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் ட்வீட்  ஹிமாச்சல பிரதேசம்
    கவர்னர் குறித்து ஸ்டாலின் எழுதிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி  ஆர்.என்.ரவி
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மதுரை

    தமிழக அரசு

    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி கர்நாடகா
    காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி ஒதுக்கீடு முதல் அமைச்சர்
    சென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு  சென்னை
    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு

    திமுக

    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம்  கருணாநிதி
    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025