NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள் 
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்

    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள் 

    எழுதியவர் Nivetha P
    Oct 13, 2023
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.

    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் 19ம்.,தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் குறித்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, திரைப்படம் ரிலீஸாகும் 19ம்.,தேதி முதல் 24ம்.,தேதி வரை மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதே போல் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தான் துவங்க வேண்டும், இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணியோடு முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு திரையரங்குகளிலும், ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும்,

    திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்றும் திரையரங்கு நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    லியோ 

    விதி மீறல் ஏற்படாமல் கண்காணிக்க சிறப்பு குழு

    மேலும், 'லியோ' படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் விதி மீறல் ஏற்படாமல் கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றினை அமைக்க முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக நடிகர் அஜித் படத்தின் 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் கொண்டாட்டத்தின் பொழுது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவமே, இத்தனை கட்டுப்பாடுகளுக்கும் காரணமாகும்.

    இதற்கிடையே லியோ படக்குழு, படம் ரிலீசாகும் முதல் நாள் மட்டும் 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடவும், பின்னர் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    லியோ
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    தமிழக அரசு

    டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான கோப்புகளை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  இந்தியா
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் மு.க ஸ்டாலின்
    தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் தமிழ்நாடு

    லியோ

    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு இசை வெளியீடு
    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர்  விஜய்
    'லியோ' படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியானது  விஜய்
    லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன? இசை வெளியீடு

    காவல்துறை

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு ஆந்திரா
    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  கொலை
    தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்

    காவல்துறை

    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சீமான்
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு காவல்துறை
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  விநாயகர் சதுர்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025