NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு

    எழுதியவர் Nivetha P
    Sep 16, 2023
    01:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் நேற்று(செப்.,15) துவக்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறவுள்ளனர்.

    அவரவர் வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    அதன்படி வரும் 18ம் தேதி இந்த திட்டத்தில் இணைய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    முதல்வர் 

    விவரங்களை அறிய கோட்டாட்சியர் அலுவலகத்தினை அணுகலாம் என அறிவிப்பு 

    இதன்படி, இ-சேவை மையம் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், தகுதியான நபர்களுக்கு அடுத்த 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் இந்த திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டவர்களான 56.60 லட்சம் பேருக்கு அவர்கள் நிராகரிக்கப்பட்ட காரணங்கள் குறித்து வரும் 18ம் தேதி முதல் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அவ்வாறு குறுஞ்செய்தி வரவில்லை எனில், காரணத்தினை அணிய கோட்டாட்சியர் அலுவலகத்தினை மக்கள் அணுகலாம் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கை  தமிழ்நாடு
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  ஹாக்கி போட்டி
    மஞ்சள் நிற பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்  தமிழ்நாடு

    தமிழக அரசு

    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  கருணாநிதி
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  உயர்கல்வித்துறை
    தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது கனமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025