NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    08:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தில் பயனடைய தகுதியானோரை தேர்வு செய்வதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்களை பெற தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டது.

    சென்னையில் மட்டும் 17.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதனை தொடர்ந்து, 2 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களில், முதற்கட்டம் மற்றும் 2ம் கட்டம் என இரண்டும் சேர்த்து 1 கோடி 54 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக நடத்தப்பட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மகளிர் திட்டம் 

    கல்வித்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்

    அதன்படி, மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பேர் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.

    பதிவு செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடமுள்ள ஆதார் எண் விவரங்கள், மின்கட்டண தரவுகள், வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு சரிபார்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் தற்போது வீடு வீடாக சென்று இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது என்று தெரிகிறது.

    கல்வித்துறை ஊழியர்களும், இத்திட்டத்திற்கான தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மைத்தன்மை கொண்டது தானா?என்பதை இந்த ஊழியர்கள் ஆய்வு செய்வர்.

    இம்மாத இறுதிக்குள் இறுதி பட்டியல் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் சரிபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்  பழங்குடியினர்
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு ஜி20 மாநாடு
    கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை  காங்கிரஸ்
    கலைஞர் நூற்றாண்டு பிரம்மாண்ட நூலகத்தின் சிறப்பம்சங்கள்  கருணாநிதி

    தமிழ்நாடு

    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மு.க.ஸ்டாலின் அறிக்கை  நீலகிரி
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  மு.க ஸ்டாலின்
    24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி  சென்னை

    தமிழக அரசு

    அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்கு செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை  பள்ளிக்கல்வித்துறை
    தமிழக மகளிர் உரிமைத்தொகை திட்டம் - வங்கி கணக்கு, மொபைல் போன் கட்டாயம்! மு.க ஸ்டாலின்
    இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும்  சென்னை
    ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025