கேரளா: செய்தி

28 Nov 2023

கடத்தல்

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 

கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார்.

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு 

கேரளா, கொல்லம்-பூயபள்ளி பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி.

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

27 Nov 2023

விக்ரம்

டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டக்காரன் நாயகி கனகா- குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம் வைரல்

தமிழில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கனகாவின் சமீபத்திய புகைப்படத்தை, நடிகை குட்டி பத்மினி வெளியிட்டார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

26 Nov 2023

மழை

கேரளா கல்லூரி விழாவில், கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறப்பு; நடந்தது என்ன?

நேற்று கேரளாவின் பல்கலைக்கழகதில் நடைபெற்ற விழாவில், திடீரென பெய்த மழையினால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

22 Nov 2023

டெல்லி

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து 

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு

மாணவர்கள், ஆசிரியர்களைத் தாக்குவது முதல் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்குவது என, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

20 Nov 2023

சபரிமலை

சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம் 

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அம்மாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

17 Nov 2023

துபாய்

துபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர் 

துபாய் நாட்டில் வசிக்கும் பல இந்தியர்கள் அங்கு நடக்கும் வாராந்திர குலுக்கலில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு

ராமேஸ்வரம் மாவட்டத்தில் மரைக்காயர் பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம்.

16 Nov 2023

கொலை

நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

ஏமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 

கடந்த ஜூலை மாதம், கேரளாவின் ஆலுவாவை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்ப்பட்டுள்ளது.

கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: வளர்ந்து வரும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(AI) என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

09 Nov 2023

சென்னை

73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர் 

கேரளா பாலக்காடு மாவட்டத்தினை பி.பாலசுப்ரமணியன் மேனன்(97), 73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் தொடர்ந்து பணியாற்றிய நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்

சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

06 Nov 2023

கூகுள்

தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம்

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இணையத்தில் தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை சைபர் கிரைம் போலீசார் நாடி உள்ளனர்.

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு

கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரிலுள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் கடந்த அக்.,29ம் தேதி நடைபெற்றது.

02 Nov 2023

கோவை

கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

தமிழ்நாடு-கேரளா வழியே ரயில்கள் தினந்தோறும் இயங்கி வரும் நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து வாளையார் வரை, வனப்பகுதி வழியே 2 வழி ரயில் பாதை செல்கிறது.

'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று தானாக முன்வந்து போலீசில் சரணடைந்த டொமினிக் மார்ட்டினை காவல்துறையினர் "அதி புத்திசாலி" என்று வர்ணித்துள்ளனர்.

கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை

கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை 

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது முகநூல் பதிவின் மூலம் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்

கேரளாவில், நேற்று காலை, ஒரு சமய கூட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 வயது சிறுமியும் ஒருவர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம் 

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன.

சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தான் கேரள தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம்- காவலர்கள் உறுதி

கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு சரணடைந்த நபர் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு 

இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்

கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.

கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா  

இன்று காலை கேரளாவின் களமச்சேரியில் உள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் மாநாட்டு மையத்தில் ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம்

இன்று காலை கேரளாவின் கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் தொடர்ந்து நடந்த 3 குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

28 Oct 2023

கல்வி

கேரளாவில் பியூன் வேலைக்கு குவிந்த BE, Btech பட்டதாரிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட் 

உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலேயே இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

25 Oct 2023

ஜெயிலர்

மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்?

'ஜெயிலர்' திரைப்படத்தில், வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படுபவர்.

கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ் 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள்

கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா-திருஏறங்காவு என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குரூப்(62).

திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள் 

கடந்த 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா ஆலப்புலா மாவட்டத்திலுள்ள புன்னப்புரா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் கே.எஸ்.அச்சுதானந்தன்.

நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் மிக முக்கிய இந்து பண்டிகையான நவராத்திரி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது.

லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை

தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா, சிக்கிம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில், மாநில அரசு அனுமதிக்குட்பட்டு லாட்டரி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்

அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரை நடைபெற உள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டிக்கான கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை (அக்டோபர் 12) நியமிக்கப்பட்டார்.