கேரளா: செய்தி
06 Mar 2024
செயற்கை நுண்ணறிவுஇந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம்
கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ள கேரளா மாநிலம், அதன் முதல் ஜெனரேட்டிவ் AI ஆசிரியரான ஐரிஸை அறிமுகப்படுத்தி, மற்றொரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
21 Feb 2024
இந்தியா"கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.
30 Jan 2024
கொலைகேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை
2021 ஆம் ஆண்டு பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.
27 Jan 2024
உள்துறைநடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு(எஸ்எஃப்ஐ) இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது.
27 Jan 2024
கவர்னர்சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்
இந்திய மாணவர் கூட்டமைப்பு(SFI) உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரத்தில் தர்ணா நடத்தினார்.
17 Jan 2024
மலையாள திரையுலகம்மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது.
17 Jan 2024
பிரதமர் மோடிகுருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
கேரளாவின் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.
28 Dec 2023
மு.க ஸ்டாலின்'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
கேரளா-கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்னும் பகுதியில் மகாதேவர் கோயில் வளாகம் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
26 Dec 2023
சபரிமலைசபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு
கேரளா மாநிலம், சபரிமலையில் நாளை(டிச.,27)மண்டல பூஜை நடக்கவுள்ளது.
25 Dec 2023
சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவக்கம்
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர்.16ம்.,தேதி திறக்கப்பட்டது.
25 Dec 2023
சபரிமலைசபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
24 Dec 2023
கொரோனாபுதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 Dec 2023
பினராயி விஜயன்2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததையடுத்து கேரள சட்டசபையில் இடைக்கால அமைச்சரவை மாற்றம்
கேரளாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் ஆகியோர் முதல்வர் பினராயி விஜயனிடம் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.
22 Dec 2023
ஆஸ்கார் விருதுஆஸ்கார் விருதுகளுக்கான உத்தேச பட்டியல்: இந்திய சார்பில் தேர்வான '2018' போட்டியை விட்டு விலகியது
இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "2018" திரைப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான உத்தேசப்பட்டியலில் இடம்பெற தவறிவிட்டது.
21 Dec 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
21 Dec 2023
கைதுநடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி
நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாஜக.,கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.
21 Dec 2023
தமிழ்நாடுமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
பாசன நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணையானது தமிழ்நாடு மாநிலத்தின் தேனி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு விளங்கி வருகிறது.
21 Dec 2023
கோவிட்கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 Dec 2023
கொரோனாபரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
18 Dec 2023
உச்ச நீதிமன்றம்138 அடியாக உயர்ந்த பெரியார் அணை நீர்மட்டம் - இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட எச்சரிக்கை
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும், 142 அடியினை உச்சகட்ட அளவாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
17 Dec 2023
கொரோனா"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு
கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
17 Dec 2023
பாலியல் வன்கொடுமைக்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது
இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
16 Dec 2023
சிங்கப்பூர்சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.
16 Dec 2023
கோவிட் 19அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு
கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
16 Dec 2023
விபத்துகேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி
கேரளா மாநிலம் மாஞ்சேரி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ மோதியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
16 Dec 2023
திரைப்பட விருது2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை
சினிமா விருதுகளைப் பொறுத்தவரையில் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
15 Dec 2023
சபரிமலைசபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
15 Dec 2023
தொற்றுபுதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
14 Dec 2023
கொரோனாமீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் இதன் பரவல் மிக வேகமாக உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.
13 Dec 2023
கொரோனாகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
12 Dec 2023
ஆளுநர் மாளிகைகேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு
கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.
11 Dec 2023
சபரிமலைசபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
08 Dec 2023
சென்னைகொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓர் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
05 Dec 2023
விஜய் ஹசாரே கோப்பைவிஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்
செவ்வாய்க்கிழமை நடந்த 2023 விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக கேரளாவின் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
05 Dec 2023
திமுகஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை
ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" எனவும், பாஜக அங்கு மட்டும் தான் வெற்றி பெற முடியும் எனவும், திமுக எம்பி செந்தில்குமார் மக்களவையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
05 Dec 2023
ரஜினிகாந்த்தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம்
தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பில், நடிகை ரித்திகா சிங் காயமடைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ வெளியிட்டுள்ளார்.
03 Dec 2023
கடத்தல்கிரைம் ஸ்டோரி: கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டதில், கைதான மூன்று நபர்கள்; என்ன நடந்தது?
சென்ற வாரம், கேரளாவை பரபரபாக்கிய 6 வயது சிறுமி கடத்தல் விவகாரத்தில், 20 மணிநேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.
02 Dec 2023
சென்னைகாதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு
சென்னையில் இரண்டாம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்த பவுசியா என்ற மாணவியை அவரது காதலர் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Nov 2023
உச்ச நீதிமன்றம்'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து நேற்று பேசிய உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
29 Nov 2023
இந்தியாஉயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை
"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.