கேரளா: செய்தி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கடன்களும் ரத்து; கேரள வங்கி அறிவிப்பு
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் முழு கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.
வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ
கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு மக்கள் மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி
கடந்த மாதத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்
கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன?
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட இடைவிடாத பருவமழையால் தூண்டப்பட்ட தொடர் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர்.
தாய்ப்பால் தானம், நடமாடும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்..வயநாட்டில் உயிர்த்தெழுந்த மனிதம்
கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 256 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளா நிலச்சரிவு: பினராயி விஜயன் vs அமித் ஷா கூறுவது என்ன?
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து மாநில அரசிற்கு முன்கூட்டியே எச்சரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவிற்கும், அரபிக்கடலின் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது என்கிறார் நிபுணர்
அரபிக்கடலின் வெப்பமயமாதல், ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குகிறது.
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு, விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகள்
கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடியில் நேற்று மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல்
நிபா தொற்றால் உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால், நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி
கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப்
22 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தேசிய சுகாதார சேவையின் (NHS) மனநல செவிலியரான சோஜன் ஜோசப், இந்த வாரம் நடைபெற்ற UK பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் கேரளாவில் 4வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு ஜூலை 2ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்
பாஜக தலைமையில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு
பாஜக தலைமயில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று அறிவித்துள்ளார்.
கேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி
மக்களவைத் தேர்தலில், பிரபல மலையாள நடிகரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது; வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' என்ற உணவை சாப்பிட்டதில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், 187 உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது.
டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்
வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது.
சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் ஊரக காவல்துறையினர், உடல் உறுப்பு விற்பனைக்காக சர்வதேச அளவில் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சபித் நாசர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய கேரள நபர் கைது
துபாய் - மங்களூரு இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் இருந்து குதிக்கப்போவதாக விமான பணியளர்களை மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது
ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.
சபரிமலை : ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதி
சபரிமலை கோவிலில் ஸ்பாட் புக்கிங் நடைமுறையை நிறுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முடிவு செய்துள்ளது.
அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக "ஆரஞ்சு அலர்ட்" விடுத்துள்ளது
ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள்
கேரளாவின் சில பகுதிகள், ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாத்தேரன்(மகாராஷ்டிரா) மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளை கூடஇந்தியாவின் வெப்ப அலை தாக்கியுள்ளது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி, தனது மகனும், பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் "தோல்வி அடைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பங்குச் சந்தைகள், ரூ.55,000 ரொக்கம்: ராகுல் காந்தி தாக்கல் செய்த ரூ.20 கோடி சொத்து மதிப்புள்ள பத்திர பிரமாணம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பங்குச் சந்தை முதலீடுகள், பரஸ்பர நிதிகள், வங்கி டெபாசிட்கள் உட்பட மொத்தம் ரூ.20 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளார்.
மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக கேரள அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கேரளாவுக்கு ஷூட்டிங்கிற்கு செல்கிறார் சூப்பர்ஸ்டார்; விஜய் தங்கும் அதே ஹோட்டலில் தங்கவுள்ளார்
தளபதி விஜய் தற்போது GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவில் தங்கியுள்ளார்.
கேரளாவில் எகிறும் விஜய் ஃபீவர்; வைரலாகும் வீடியோ
'கோட்' பட ஷூட்டிங்கிற்காக தற்போது தளபதி விஜய் கேரளாவிற்கு சென்றுள்ளார்.
கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ் வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளது.