கேரளா: செய்தி
14 Apr 2023
வந்தே பாரத்கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
இந்தியா முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றனர்.
12 Apr 2023
இந்தியாபாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு
கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும், சமையல் எரிவாயு சிலிண்டரை வாகனத்தில் எடுத்து செல்லவும் அதிரடியாக தடை விதித்துள்ளது.
10 Apr 2023
தமிழ்நாடுகேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி
தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கன்னி, இவருக்கு வயது 108.
09 Apr 2023
பூட்டான்பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்
பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும்.
07 Apr 2023
கோவில் திருவிழாக்கள்சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்
கேரள மாநிலம் சபரிமலையில் சித்திரை மாத விஷூகனி தரிசனம் வரும் 15ம்தேதி நடக்கிறது என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
07 Apr 2023
பினராயி விஜயன்கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து
NCERT பாடப்புத்தகங்களில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கியது "காவி மயமாக்கும்" நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஏப்-7) குற்றம் சாட்டியுள்ளார்.
06 Apr 2023
இந்தியாமுன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி இன்று(ஏப் 6) பாஜகவில் இணைந்தார்.
06 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம்
கோழிக்கோடு ரயில் தீ விபத்தில் நேற்று கைதான சந்தேக நபர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
05 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது
கேரள ரயில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையின்(ATS) கூட்டுக் குழு இன்று(ஏப் 5) கைது செய்தது.
04 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை
கேரள ரயில் தீ விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தியது.
03 Apr 2023
இந்தியாகோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு
கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
01 Apr 2023
இந்தியாகேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலத்தில் கடந்த 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி தீண்டாமை கொடுமைக்கு எதிராக மற்றும் சமூக நீதியினை வலியுறுத்தி வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.
30 Mar 2023
விமானம்கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
28 Mar 2023
கோவில் திருவிழாக்கள்கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா
கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டாங்குளக்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இரண்டாம் பகுதியில் ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெறும்.
28 Mar 2023
செயற்கை நுண்ணறிவுகண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி
இந்திய சிறுமி ஒருவர் AI-யை பயன்படுத்தி கண் நோய்களை கண்டறியும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
26 Mar 2023
பினராயி விஜயன்பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர்
கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்பது நல்ல போக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
23 Mar 2023
கொரோனாகேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்
இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.
23 Mar 2023
ஸ்டாலின்வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர்
வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதி கோட்டயத்தில் தொடங்கி வைக்கின்றனர்.
20 Mar 2023
இந்தியாகேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை பத்ம லட்சுமி என்பவர் பெற்றுள்ளார்.
18 Mar 2023
கன்னியாகுமாரிகன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதியான திரெளபதி முர்மு அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
18 Mar 2023
இந்தியா2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர சதி செய்ததாக 75 க்கும் மேற்பட்டவர்கள் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 Mar 2023
இந்தியாவாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு
கேரளாவின் தெற்கு மாவட்டத்தில் தனக்காக வழியோரத்தில் காத்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாக்லேட்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
16 Mar 2023
இந்தியாஉடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா
இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதிக உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
13 Mar 2023
அமித்ஷாகேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா
கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியுள்ளார்.
12 Mar 2023
இந்தியாமகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
தங்களது முழு சொத்தையும் மகள்களுக்கு வழங்கும் உரிமை முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இல்லை என்பதால், ஒரு கேரள தம்பதியினர் மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முடிவு செய்தனர்.
09 Mar 2023
இந்தியாதங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர்
கொச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் நேற்று(மார் 8) கைது செய்யப்பட்டார்.
01 Mar 2023
கோவில் திருவிழாக்கள்கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம்
கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்துவருகிறது.
24 Feb 2023
இந்தியாஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 68 நகரங்களில் கடைகளை வைத்து நடத்தி வருகிறது.
24 Feb 2023
இந்தியாஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
24 Feb 2023
இந்தியாதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
22 Feb 2023
வைரல் செய்திமோகன்லாலை தொடர்ந்து, பகத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
கேரளா திரையுலகில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் வருமான வரி துரையின் சோதனைகளின் அடுத்த கட்டமாக, நடிகர் பகத் பாசிலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
22 Feb 2023
மும்பைரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்
கேரளாவை சேர்ந்த சாரங் மேனன்-ஆதித்தி நாயர் என்ற தம்பதி மும்பையில் தங்கள் 15 மாத குழந்தை நிர்வானுடன் வசித்து வருகின்றனர். நிர்வானுக்கு 'ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி' என்ற அரிய வகை மரபணு கோளாறு இருக்கிறது.
20 Feb 2023
வைரல் செய்திஇந்தியாவின் இளம் வயது உறுப்பு தானர்; தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த 17 வயது கேரளா சிறுமி
கேரளாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி தேவானந்தா. அவள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை, நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு தானமாக தந்து, நாட்டின் மிக இளைய உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
20 Feb 2023
இந்தியாகேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள்
கேரளா ஆலுவா பகுதியில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோயில் அமைந்துள்ளது.
20 Feb 2023
இந்தியாமுதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை
கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்து வருகிறது.
09 Feb 2023
இந்தியாமாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு
கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் ஒவ்வொரு மாதமும் திறப்பது வழக்கம்.
09 Feb 2023
திருநர் சமூகம்கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது
சமீபத்தில் வைரலான கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருநர் தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.
04 Feb 2023
இந்தியாகர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த திருநர்களான ஜஹாத் மற்றும் ஜியா பவல் தம்பதி தங்களுக்கு முதல் குழந்தை பிறக்க போவதை அறிவித்தது இன்ஸ்டாகிராமில் ஆனந்த கூச்சலை அதிகரித்திருக்கிறது.
02 Feb 2023
உத்தரப்பிரதேசம்கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
கேரளா:கடந்த 2020ம்ஆண்டு செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் மாற்றுசாதியை சார்ந்த 4பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
01 Feb 2023
சுகாதாரத் துறைகேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்னும் ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.