NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது
    ஜியா 'உடலால்' ஆணாகப் பிறந்து பெண்ணாகவும், ஜஹாத் 'உடலால்' பெண்ணாக பிறந்து ஆணாகவும் மாறிவர்கள் ஆவர்.

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் வைரலான கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருநர் தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(பிப் 8) காலை சிசேரியன் மூலம் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தை மற்றும் ஜஹாத் இருவரும் நலமாக இருப்பதாக ஜியா பவல் தெரிவித்திருக்கிறார்.

    இருப்பினும், பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை தற்போது அவர்கள் வெளியிடவில்லை.

    புதிதாகப் பிறந்த குழந்தையின் சிறிய கைகளைக் காட்டும் புகைப்படத்தை பதிவிட்டதன் மூலம் ஜியா பவல் இன்ஸ்டாகிராமில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த ஜோடி, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தங்களுக்கு குழந்தைப் பிறக்க போகும் செய்தியை அறிவித்திருந்தனர்.

    Instagram அஞ்சல்

    இன்ஸ்டாகிராமில் அவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படம்

    Instagram post

    A post shared by paval19 on February 9, 2023 at 10:39 am IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025