NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    இந்தியா

    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    எழுதியவர் Nivetha P
    Mar 30, 2023, 12:50 pm 1 நிமிட வாசிப்பு
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து விமானம் வந்திறங்கிய நிலையில், அதிலிருந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்தில் சோதனைக்குட்பட்டனர். அப்போது அபுதாபியில் இருந்து வந்த கேரள திருச்சூர் மாவட்ட குன்னம்குளத்தை சேர்ந்த முகமது என்னும் பயணியிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,063 கிராம் எடைகொண்ட ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கேரளா-கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    Kerala | Air Intelligence Unit (AIU) seized 1063 grams of gold worth Rs 49.5 lakhs at Kochi airport. A passenger, identified as Muhammed - a native of Kunnamkulam in Thrissur district who was coming from Abu Dhabi, nabbed. Further investigations underway: Customs pic.twitter.com/qf9WYnAJx9

    — ANI (@ANI) March 30, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    தொடர்புடைய செய்திகள்

    சமீபத்திய

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023