பினராயி விஜயன்: செய்தி

08 May 2023

இந்தியா

கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

01 May 2023

கேரளா

'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால் 

மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

25 Apr 2023

கேரளா

இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ' 

கேரளாவின் கனவுத் திட்டம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்ட 'கொச்சி வாட்டர் மெட்ரோ' திட்டத்தை இன்று கொடியசைத்து துவக்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

07 Apr 2023

இந்தியா

கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து

NCERT பாடப்புத்தகங்களில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கியது "காவி மயமாக்கும்" நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஏப்-7) குற்றம் சாட்டியுள்ளார்.

26 Mar 2023

கேரளா

பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்பது நல்ல போக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர்

வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதி கோட்டயத்தில் தொடங்கி வைக்கின்றனர்.