மத்திய அரசு: செய்தி
நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவையில் இன்று(ஆகஸ்ட்-7), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்
ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவில் உயிரிழந்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது.
85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல்
இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது புதிய வருமான வரிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. வருமான வரித்தாக்கலை எளிமையாக்கும் பொருட்டு புதிய வருமான வரிமுறை அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது மத்திய அரசு.
'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம்
இந்திய நாட்டில் உயர்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு ஒரு புதிய வலைதளத்தினை கடந்த 2ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்
இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைவான மருந்துகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பிட்ட மருந்து போலியானது அல்லது தரம் குறைவானது என்பதைக் கண்டறியவும் புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தபடுகிறது.
தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல்
மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் தவறாது காவிரி ஆற்றில் ஏற்படும் மாசு குறித்து ஆய்வினை மேற்கொள்வது வழக்கம்.
சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு
வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு
டெல்லியில் அரசு அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்தும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய-அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள்
தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.
செயலிழந்த பான் கார்டை வைத்து வருமான வரித்தாக்கல் செய்யலாமா?
பான் கார்டு மற்றும் ஆதாரை இணைக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாகவே கால அவகாசம் கொடுத்து வந்தது மத்திய அரசு. அதன் பின்பு பான் மற்றும் ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண்ணானது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயலிழந்து விடும் எனவும் அறிவித்திருந்தது மத்திய அரசு.
NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்
நெய்வேலி கலவரம் தொடர்பாக 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், 3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்துள்ளன.
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்
2022ம் ஆண்டு நவம்பர்.,18ம் தேதியோடு நிறைவடையவிருந்த அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை 2023ம்ஆண்டு நவம்பர் 18ம்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டது.
மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
மணிப்பூர் கலவரம் காரணமாக அங்கு நிலவி வரும் பதற்றமான சூழலினை அமைதிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் பிரதிநிதிகள் குகி பிரதிநிதிகளுடன் நேற்று(ஜூலை.,26) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில் சேவை துவங்க திட்டம்
புல்லட் ரயில்கள் என்றால் அது ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை தான் நினைவுப்படுத்தும்.
அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தினை நீட்டிக்க மத்திய அரசு கோரிக்கை
கடந்த வருடம், அமலாக்கத்துறை பதவி காலம் 2 ஆண்டுகள் என்பதனை மூன்று ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றினை இயற்றியது.
மதுரையில் AIIMS கட்டிமுடிக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனத்தகவல்
கடந்த 2016-ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் 7 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கே AIIMS மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
2022-23-ல் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி வகிதத்தை 0.05% உயர்த்தி 8.15%-ஆக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு.
மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன.
'ஓபன்ஹைய்மர்' திரைப்படத்தில் வரும் பகவத் கீதை காட்சிகளால் பரபரப்பு
உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கை வரலாறு 'ஓபன்ஹைய்மர்' என்ற ஹாலிவுட் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு
கடந்தாண்டு 2018-19ம் ஆண்டில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ., தூரத்திற்கான அகல ரயில் பாதையினை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, இந்த திட்டத்திற்காக ரூ. 208.3 கோடி செலவாகும் என்றும் கணக்கீடு செய்தது.
மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது
மணிப்பூர் வன்முறையின் போது பெண்களை தரக்குறைவாக நடத்திய இன்னொரு குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விதி எண்.176 Vs.விதி எண்.267; நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அரசு இடையே மோதல்
மணிப்பூர் விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தகுந்த விளக்கமளிக்க கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்
ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு இன்று(ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு
இந்தியாவில் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 4% வரை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது மத்திய அரசு.
நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு
இந்தியாவின் பல நகரங்களில் தொடர்ந்து அதிக விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து, விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் மத்திய அரசே குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரிவிதித்த மத்திய அரசு
இரண்டு மாதங்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரி (Windfall Tax) விதித்திருக்கிறது மத்திய அரசு. கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை கச்சா எண்ணெய் மீது டண்ணுக்கு ரூ.4,100-ஐ விண்டுஃபால் வரியாக விதித்திருந்தது மத்திய அரசு.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்.
யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்
டெல்லி உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதால், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கிய தொடர் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய உள்ளது.
'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகமானது அமேசான், பிக் பாஸ்கட் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பயனர்களை ஏமாற்றும் வகையில் 'டார்க் பேட்டர்ன்களை' (Dark Patterns) தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது.
நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎஃப்), அதிரடி நடவடிக்கை பிரிவான கோப்ரா கமாண்டோ பட்டாலியனை, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அமலாக்கத்துறையின் தலைவராக மூன்றாவது முறையாக சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பு செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கூறியது.
இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்
உலகம் முழுவதும் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்திலும், இந்தியாவில் ஆண் குழந்தைக்கே ஆசைப்படுகிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீதான சிறப்பு அந்தஸ்தினை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை
இந்தியாவில் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மற்றும் இந்திய நிறுவனமான வேதாந்தா இணைந்து புதிய செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு வந்தன.