NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது 
    ஹுரெம் ஹெராதாஸ் வீட்டிற்கு ஒரு பெண்கள் கும்பல் தீ வைத்தது.

    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் வன்முறையின் போது பெண்களை தரக்குறைவாக நடத்திய இன்னொரு குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக யும்லெம்பம் நுங்சிதோய் மெய்தே(19) என்ற 5வது குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த புதன்கிழமை மணிப்பூர் வன்முறையின் போது எடுக்கப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

    மணிப்பூரின் காங்போக்பியில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்வது அந்த வீடியோவில் காட்டப்பட்டிருந்தது.

    மணிப்பூர் கலவரத்தின் இரண்டாவது நாள், அதாவது மே 4ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    சிவ்

    குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

    மேலும், இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஒரு பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் பதிவு செய்த FIR கூறுகிறது.

    அந்த பெண்ணின் 19 வயது சகோதரர் இதை தடுக்க முயற்சித்த போது அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை காலை, ஹுரெம் ஹெராதாஸ் சிங்(32) என்ற முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

    அதற்கு பிறகு, ஹுரெம் ஹெராதாஸ் வீட்டிற்கு ஒரு பெண்கள் கும்பல் தீ வைத்தது.

    தற்போது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்காக 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    அந்த இரண்டு பெண்களின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    சமூக வலைத்தளம்
    பாலியல் வன்கொடுமை
    மத்திய அரசு

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு

    சமூக வலைத்தளம்

    ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்! கூகுள்
    புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்... வாட்ஸ்அப்
    தன்னிச்சையாக அனுப்பப்பட்ட 'பிரெண்டு ரெக்வஸ்ட்'கள்.. பயனர்களிடம் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக் நிறுவனம்! ஃபேஸ்புக்
    ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்! ட்விட்டர்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு

    மத்திய அரசு

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  தமிழ்நாடு
    தமிழக போக்குவரத்துத்துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள்  தமிழ்நாடு
    'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு  இந்தியா
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025