மத்திய அரசு: செய்தி
LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு
LGBTQIA+ சமூகத்தின் "உண்மையான மனிதக் கவலைகள்" குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 3) தெரிவித்துள்ளது.
வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
வலி குறைவான மரண தண்டனையை கண்டறிவதற்கு நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 2) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரை மீட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று(மே 1) தெரிவித்தார்.
ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப உள்ளது.
கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தை செயல்படுத்தும் போது அதிகமான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.
மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்
இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவில் மே 1 முதல் காலவரையின்றி மூடப்படும்.
ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது.
ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு
ஒரே பாலின திருமணங்கள் போன்ற பிரச்சனைகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று(ஏப்-26) தெரிவித்தார்.
ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது
ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு!
இந்திய நாட்டில் பழங்கால பொருட்களை பாதுகாப்பதிலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களை மீட்பதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டசபையில் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்னும் மசோதா கடும்எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று(ஏப்ரல்.21)நிறைவேற்றப்பட்டது.
'40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ்
கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடினார்கள்.
நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனது சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை
சூடானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேசிய குவாண்டம் திட்டத்திற்கு (National Quantum Mission) மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்திருக்கிறது.
சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை
நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கான முன்வடிவத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்
நகரங்களில் அதிகமானோர் கிளாஸட்டில்(closet) இருந்து வெளியே வருகிறார்கள் என்பதற்காக ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்கள்" என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 19) தெரிவித்தது.
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு, உரிமைகள் உள்ளிட்ட சலுகைகள் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் கொடுக்க வேண்டும்.
ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், இது குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு!
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) மீண்டும் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. விண்டுஃபால் வரி என்றால் என்ன, அது ஏன் விதிக்கப்படுகிறது?
மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை கைத்தறி பட்டு மிகவும் பிரபலமானது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!
சிஐடியு தொழிற்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் அளித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்
சமூக ஆர்வலர்கள் சிலர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை
சூதாட்டத்துக்கு தடை என்றால் அனைத்து விதமான சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை
'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தது.
கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன?
தமிழ்நாட்டில் கம்பம் திராட்சைக்கு புவிசார் குறியீடு GI Tag வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
ரங்கநாத் மிஸ்ரா ஆணைப்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி ஒன்றினை எழுப்பி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு
இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இருந்ததை விட 200 புலிகள் அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு
மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம்29ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள 101வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை வெளியிட்டது.
சமையல் எரிவாயுவின் விலை குறையும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை நேற்று(ஏப் 6) திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்?
கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் Windfall வரியை முழுவதுமாக ரத்து செய்வதாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!
பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் இந்த ஆண்டு மார்ச் 31 வரை மொத்தம் 11,025 வாகனங்களை ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
மத்திய அரசின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,636 கணக்குகளுக்கு மார்ச் 21, 2023 அன்று அரசாங்கம் ரூ.40,710 கோடியை ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் மீடியாஒன் ஒளிபரப்பை தடை செய்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்க பணிகளை துவங்க மத்திய அரசு எதிர்ப்புகளை மீறி டெண்டர் வெளியிட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்!
அரசின் முக்கியமான அனைத்து சேவைகளுக்குமே பான் எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 0.70% உயர்வு!
இந்தியாவில் சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமானவை அஞ்சலக திட்டங்கள் தான்.