மத்திய அரசு: செய்தி
தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 8வது நாளாக நடந்து வரும் நிலையில், நான்கு வெவ்வேறு ஏஜென்சிகளை கொண்டு 4 விதமான மீட்புப் பணியைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
"நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி
புதுயுக டிஜிட்டல் மீடியாக்களில் டீப்ஃபேக்குகளின் அச்சுறுத்தல்களை சுட்டி காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால்,
மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம்
மக்கள்தொகை அடிப்படையில், எம்பிபிஎஸ் மருத்துவ கல்விக்கான இடங்களை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை: ரிசர்வ் வங்கி அதிரடி
'eCOM' மற்றும் 'இன்ஸ்டா EMI கார்டு' மூலம் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் அடுத்த வாரம் பொது சிவில் சட்டத்தை(UCC) அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு
தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.
மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவை, மக்களவையில் இருந்து தகுதி நீக்க பரிந்துரை செய்யும் அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஏற்றது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரானது நவம்பர் மாதம் 3ம் வாரத்தில் துவங்குவது வழக்கம்.
மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, மத்திய அரசின் நிதி விடுவிப்பு இத்திட்டத்தின் செயலாக்கத்தை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.
சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை
இந்தியாவில் சிம் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக மொபைல் பயனாளர்களுக்கு பிரத்தியேக வாடிக்கையாளர் ஐடிக்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை.
மத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பு மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்
எதிர்க்கட்சி எம்பிக்களின் மொபைல் போன்கள் 'ஹேக்கிங்' செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம்
காங்கிரஸின் சசி தரூர், பவன் கேரா, சுப்ரியா ஷ்ரினேட்; திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா; ஆம் ஆத்மியின் ராகவ் சாதா; சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி; சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி; மற்றும் AIMIMஇன் அசாதுதின் ஓவைசி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர்.
'150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு
"அரசு ஆதரவுடன்" ஹேக்கிங் செய்பவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கட்டாய இணைய செக் இன்?- பயணிகளின் புகாரை எடுத்து இண்டிகோ விளக்கம்
இணைய செக் இன்(Web check-in) குறித்த பயணிகளின் தொடர்பு புகார்களை அடுத்து, அது கட்டாயம் இல்லை என இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
புதுச்சேரி அமைச்சர் நீக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு
அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்னமும் பல இடங்களில் மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுவது எப்படி?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை நேற்று (அக்டோபர் 18) 4% வரை உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு.
ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோரிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆதார் தகவல் மூலம் பணம் திருட்டு.. தடுப்பது எப்படி?
இன்றையக்கு இந்தியாவில் பெரும்பான்மையான அரசு நலத்திட்டங்களுக்கும், முக்கியமான பல்வேறு விஷயங்களுக்கும் மக்கள் ஆதார் அட்டையையே பிரதான ஆவணமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்
ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.
LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு
LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான எம்.எஸ்.கில் என்று அழைக்கப்படும் மனோகர் சிங் கில்(86) உடல்நல குறைவு காரணமாக டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்.,15) காலமானார்.
ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்
இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு
பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
"ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம்
போர் மூண்டுள்ள இஸ்ரேலில் சிக்கி இருந்த 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து அடைந்தது.
உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு
நேற்று வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில், 115 நாடுகளில், இந்தியா 111 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது.
'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
போரால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் முதல் விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது.
'26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஒரு பெண்ணின் 26-வாரக்கருவை கலைக்க அனுமதியளித்து கடந்த 9ம்தேதி உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்
புதுச்சேரி மாநில ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா சாதி மற்றும் பாலியல் ரீதியாக தான் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி கடந்த நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி நேற்று(அக்.,11) முடிவடைந்தது.