மத்திய அரசு: செய்தி
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு!
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும். இதனடிப்படையில், இந்த ஆண்டிலும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது.
அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு
அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021ல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரியவகை நோய்களின் சிகிச்சைக்காக தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்லா விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு அடிப்படை சுங்கவரி செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை!
இந்திய வங்கிகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 7 லட்சம் மால்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 லட்சம் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள்
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சியாயா என்ற சிறுத்தைக்கு நான்கு குட்டிகள் பிறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று(மார்-29) தெரிவித்தார்.
UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?
இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில்
மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு அனுப்பப்பட்ட வெளியேற்ற நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மார் 28) பதிலளித்துள்ளார்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான PF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது.
ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை
தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் பல ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்கி வந்தாலும், சமூக ஊடகங்களில் ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு
இந்தியாவில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஏற்றம் கண்டும் வரும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.1118.50 என வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை ஆகி வருகிறது.
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு
மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகளை பயன்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம்
தமிழகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல்
சாதாரண மனிதனின் அதிகாரம் என்ற வகையில் அறிமுகமான ஆதார் அடையாள அட்டை இன்று, இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக விளங்குகிறது.
தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 17) அறிவித்தார்.
பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல்
பழைய வாகனங்களை அழிக்க வயது கட்டாயம் இல்லை என மத்திய அரசு வெளியிட்ட தகவலால் பழைய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என கேள்வியெழுப்பினர்.
அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல்
கடந்த 2017ஆம் ஆண்டில் மத்திய அரசு 500 மற்றும் 1000 நோட்டுகளை சொல்லாது எனவும், புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளியிட்டு இருந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்கு முன்னதாக அரசாங்கத்தின் வியூகத்தை வகுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் இன்று(மார் 13) ஆலோசனை நடத்தினார்.
ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு
நாட்டில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து மத்திய அரசு நேற்று(மார் 12) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது.
இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி உயர்வு!
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பகிர்வாக மத்திய அரசு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயினை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை
நாடு முழுவதும் கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம்
கடந்த 2015ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி, 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு
ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்
இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துரையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை 'உரிமம்' வழங்கிய நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.
சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் கடலுக்குள் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.
பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 3) விசாரித்ததது.
பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (பிப்., 1) தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப் 01) தாக்கல் செய்தார்.
பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.