NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
    ஆட்டோ

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
    எழுதியவர் Siranjeevi
    Mar 29, 2023, 12:42 pm 1 நிமிட வாசிப்பு
    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
    ரூ.800 கோடி செலவில் 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மத்திய அரசு

    மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த சார்ஜிங் நிலையங்கள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் அமைக்க உள்ளனர். ஏற்கனவே நாடு முழுவதும் 6,586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக பேம் இந்தியா-வின் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கீழ் இந்த நிதி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.560 கோடி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனக்கூறப்படுகிறது. மினிபஸ்கள் மின்சார வாகனமும் இதில் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

    இந்தியாவில் 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மத்திய அரசு

    News Alert | The Ministry of Heavy Industries said Rs 800 cr has been sanctioned for fast EV charging stations via FAME@MHI_GoI #EV #electricvehicles pic.twitter.com/1GmroBYFN7

    — ET NOW (@ETNOWlive) March 28, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    மத்திய அரசு
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி இந்தியா
    ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்! ஆட்டோமொபைல்

    மத்திய அரசு

    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு! தொழில்நுட்பம்
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்

    இந்தியா

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்

    தொழில்நுட்பம்

    புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்! ட்விட்டர்
    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    மெசேஜ் அனுப்பினால் எடிட் செய்யலாம்! ஐபோன் வாட்ஸ்அப்-க்கு புதிய வசதி வாட்ஸ்அப்
    மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்? சேமிப்பு கணக்கு

    தொழில்நுட்பம்

    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பம்
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்! ஹோண்டா
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஓலா
    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023