மத்திய அரசு: செய்தி
வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம்
டெல்லி-காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பீகாரில் நேற்று இரவு தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்
தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை
இன்று காலை, இந்தியாவில் உள்ள பல மொபைல் போன்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு அவசர எச்சரிக்கையை அனுப்பி இருந்தது.
ரேடியோக்களில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம்
இந்தியாவில் தனியார் FM ரேடியோ ஸ்டேஷன்களில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.
உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் 'உஜ்வாலா' திட்டத்தினை கடந்த 2016ம்ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த துவங்கியது.
புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்
முழுக்க முழுக்க இந்தியா தயாரிப்பான வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அண்மை காலமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.
பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்
கோவையில் இன்று(அக். 3) நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்
நடிகர் விஷால் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
உஸ்பெகிஸ்தானில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்ட்'ல் சர்வதேச திரைப்பட திருவிழா நேற்று(செப்.,29)துவங்கி நாளை(அக்.,1) வரை நடக்கவுள்ளது.
தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது பழம்பெரும் ஹிந்தி நடிகைக்கான வஹீதா ரஹ்மானுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடிஸ் நிறுவனத்தின் ஆதார் மதிப்பாய்வுக்கு பதிலளித்த மத்திய அரசு
இந்தியாவின் ஆதார் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, மத்திய அரசு கடுமையான மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியா மற்றும் கனடா இடையே உறவு கடுமையாக சீர்குலைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நாளை நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில் ஆற்றும் உரையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு
புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு
சென்ற வாரம், இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதி மதிப்பெண் ரத்து - இந்திய மருத்துவ கவுன்சில்
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.
நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டுமா- 'நமோ' செயலியின் அசத்தல் வசதி
இந்திய பிரதமர் மோடி இன்று(செப்.,17) தனது 73வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்.
'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம்
உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்திலும், பருத்தி பயன்பாட்டில் இரண்டாமிடத்திலும் இருக்கிறது இந்தியா. ஆனால் பருத்தி மற்றும் பருத்தி மதிப்புக்கூட்டுப் பொருட்கள் ஏற்றுமதியில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது இடத்திலேயே இருக்கிறது இந்தியா.
வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு
இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை, டண்ணுக்கு ரூ.6,700ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம்
இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது.
இனி பிறப்பு சான்றிதழ்களும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்படும்: மத்திய அரசு
பிறப்பு சான்றிதழ்களை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்கிற புதிய மசோதாவிற்கு, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதல் தரப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தங்களது சேவையின் பெயரை 'பாரத் டார்ட்' என மாற்றிய ப்ளூ டார்ட் நிறுவனம்!
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கி வரும் ப்ளூ டார்ட் (Blue Dart) நிறுவனம், தங்களுடைய ப்ரீமியம் சேவையான டார்ட் ப்ளஸ்ஸின் பெயரை பாரத் ப்ளஸ் என மாற்றியிருக்கிறது.
அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு
இந்திய அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பொருட்டு சிறப்புப் பிரச்சாரம் ஒன்றை 2021ம் ஆண்டு தொடங்கியது மத்திய அரசு.
ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகுத்த நிலையில், இதன் 18வது உச்சிமாநாடு நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் மிக பிரம்மாண்டமாக தலைநகர் டெல்லியில் நடந்தது.
ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ரஷ்யா-உக்ரைன் மோதலில் மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும்
வரலாற்று நிகழ்வு: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்து இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 10ம் ஆண்டு அறக்கட்டளை ஆண்டுவிழா அண்மையில் நடந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
2024-நாடாளுமன்றம் தேர்தலுடன் இணைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்துவது குறித்த செயல்பாடுகளுக்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்'சாத்தியமா? இதற்கு தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ன?
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" கொள்கையின் சாத்தியக்கூறுகள் பற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையிலான புதிய குழு ஆராயவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு
2014 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த முக்கிய நகர்வை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு
"ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தலாம், ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் குழுதான் அது பற்றி முடிவு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.