NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு
    மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு

    மீண்டும் 'அவசர எச்சரிக்கை': ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் செய்தி சோதனை ஓட்டத்தை நடத்திய மத்திய அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 21, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்ற வாரம், இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது.

    இன்று அதேபோன்றொதொரு 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' அறிவிப்பை வெளியிட்டு சோதனை செய்யப்பட்டதாக பல பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதன்படி, பெரிய பீப் ஒலியுடன், செல்போனின் தொடுதிரையில் தோன்றிய இந்த பிளாஷ் மெசேஜில்,"இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம், செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தியாகும். இந்தச் செய்தியைப் புறக்கணிக்கவும். உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இந்தச் செய்தி TEST Pan-India Emergency Alert System க்கு அனுப்பப்பட்டது" என குறிப்பிடப்பட்டிருந்ததது.

    card 2

    பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது

    இன்று மதியம் 2 மணி அளவில், இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த செய்தி இரண்டாவது முறையாக வந்துள்ளது.

    பலரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சோதனை முயற்சி, மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒளிபரப்பு அமைப்புகளின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களின் செயல்திறன் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, வெவ்வேறு பிராந்தியங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மத்திய அரசு

    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  இந்தியா
    சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு இந்தியா
    எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன? எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸின் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன், நார்டு 3 எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    'ஓபன்' என்ற பெயரை தங்கள் ஃபோல்டபிள் போன்களுக்குப் பயன்படுத்தவிருக்கும் ஒன்பிளஸ் ஃபோல்டபிள் போன்கள்
    இந்தியாவில் வெளியானது ஓப்போ ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஓப்போ
    வெளியானது நத்திங் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன் (2)'  மொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025