மத்திய அரசு: செய்தி
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மேலும் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI செய்த தவறுக்காக, கூகுள் நிறுவனம், மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு
கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில இந்திய ஆப்களை நீக்கியது குறித்து இன்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு
மோடி அரசாங்கத்தின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருபத்தைந்து தனியார் துறை வல்லுநர்கள் விரைவில் மத்திய அரசின் முக்கிய பதவிகளில் சேருவார்கள் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
விண்வெளித் துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி
நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
ஆதார் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அதென்ன பால் ஆதார்? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது?
UIDAI ஆனது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணான ஆதார் அட்டையை வழங்குகிறது.
குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ
பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளம், குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் இடுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31 வரை நீட்டித்தது மத்திய அரசு
நாட்டிற்குள் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு
கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நாளை நடைபெற இருக்கிறது விவசாயிகளுடனான மத்திய அரசின் 4-வது சுற்று பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு நடத்த உள்ளது.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள்
பல விவசாய சங்கங்கள் இன்று 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், டெல்லி-என்சிஆர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல்
விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், முக்கிய கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு
2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MSP குழுவிற்கான பிரதிநிதிகளை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அரசு ஒரு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல்
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் இந்தியாவின் 'பசுமைப் புரட்சி'க்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு.
இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்
இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு
உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருந்த எல்லை பகுதியை மூடவிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன?
இன்னும் சில மாதங்களில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI
மத்திய அரசுக்குச் சொந்தமான NHAI, முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக, ஜனவரி 30 ஆம் தேதியை ஆண்டுதோறும் தேசிய தூய்மை தினமாக கொண்டாடுகிறார்கள்.
இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்
குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது
பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
3 குட்டிகளைப் ஈன்றது நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தை
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட நமீபிய சிறுத்தையான ஜ்வாலா, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா
இந்தியா-மியான்மர் எல்லையில் ஊடுருவலை தடுக்க விரைவில் வேலி அமைக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா
இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய உற்பத்தி தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை
கோவை மாநகரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை இன்று(ஜன.,5) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது.
பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி
திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவுப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி
மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான அதிமுக'வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது இன்று(டிச.,26)சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
நாடாளுமன்றம் சபையில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(டிச.,25) ஒப்புதல் அளித்துள்ளார்.
சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி
இந்தியாவின் அரசாங்க கடன் பாதிப்புகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சில கணிப்புகள் உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என மத்திய அரசு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.