இடைக்கால பட்ஜெட் 2024: செய்தி
08 Feb 2024
மத்திய அரசுதென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
01 Feb 2024
நிர்மலா சீதாராமன்நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
01 Feb 2024
இந்தியாமக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
01 Feb 2024
பிரக்ஞானந்தாஇடைக்கால பட்ஜெட் உரையில், பிரக்ஞானந்தாவை குறிப்பிட்ட நிதியமைச்சர்
இன்று, இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
01 Feb 2024
நாடாளுமன்றம்'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
01 Feb 2024
நாடாளுமன்றம்'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன்
அனைத்து துறைகளிலும் சமமாக மற்றும் விரிவாக வளர்ச்சி அடைவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.
01 Feb 2024
நிர்மலா சீதாராமன்இடைக்கால பட்ஜெட் 2024: வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை
வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை என இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
01 Feb 2024
நாடாளுமன்றம்இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார்.
01 Feb 2024
பட்ஜெட்இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார் குடியரசு தலைவர்
2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி இனிப்புகளை ஊட்டிவிட்டார்.