மத்திய அரசு: செய்தி
06 Jul 2024
இந்தியாஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
05 Jul 2024
ஆரோக்கியம்கொலஸ்ட்ராலுக்கான முதல் டெஸ்ட்-ஐ 18 வயதிலேயே எடுக்கவேண்டும் என மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது
'சைலன்ட் கில்லர்' என்று கூறப்படும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
04 Jul 2024
சமூக ஊடகம்DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?
மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத்திற்கான வரைவு விதிகளை உருவாக்கி வரும் இந்த நேரத்தில், சமூக ஊடக தளங்கள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன.
03 Jul 2024
செயற்கை நுண்ணறிவுAI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்திய செயற்கை நுண்ணறிவு மிஷனை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்திய அரசு வெளியிட உள்ளது.
27 Jun 2024
ஹேக்கிங்இந்திய அரசின் புலம்பெயர்ந்த தொழிலாளர் தளம் ஹேக் செயப்பட்டதாக தகவல்
ஒரு ஹேக்கர், மத்திய அரசின் eMigrate இணையதளத்தை ஊடுருவியதாகக் கூறியுள்ளார்.
24 Jun 2024
இந்தியாவாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
22 Jun 2024
நீட் தேர்வுநீட் முறைகேடு விவகாரம்: பொது தேர்வு செயல்முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய உயர்மட்ட குழுவை நியமித்தது மத்திய அரசு
நீட் தேர்வு மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், வெளிப்படையான சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் இன்று அமைத்ததது.
22 Jun 2024
ஜிஎஸ்டிஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் வசூல் மூலம் சுமார் ரூ.70,000 கோடி கணிசமான உபரியை இந்திய அரசாங்கம் வசூலிக்க உள்ளது.
22 Jun 2024
நீட் தேர்வுநீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்
நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக பொதுத் தேர்வுகள்(நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம் நேற்று அமலுக்கு வந்தது.
20 Jun 2024
அமைச்சரவைஹிந்தியில் தவறாக எழுதிய மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்
பத்து நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்ற ஏழு பெண் அமைச்சர்களில் ஒருவராக சாவித்ரி தாக்கூர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
19 Jun 2024
இந்தியா14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) நரேந்திர மோடி அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் அறிவித்துள்ளார்.
18 Jun 2024
இந்தியாபட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புகழைப் பாதிக்கும் பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் 2024இல் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.
13 Jun 2024
பிரதமர் மோடிதேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார்
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
12 Jun 2024
நாடாளுமன்றம்மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.
10 Jun 2024
இந்தியாபுதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்?
கூட்டணி ஆட்சியின் தலைவராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
10 Jun 2024
இந்தியாPMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.
10 Jun 2024
இந்தியாபிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார்.
10 Jun 2024
பாஜகஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்
பாஜக தலைமையில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
22 May 2024
மொபைல்உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR
CEIR என்பது ஒரு மத்திய அரசின் அமைப்பாகும். இது மொபைல் சாதனங்களை அவற்றின் சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) எண்களைப் பயன்படுத்தி நிர்வகிக்கிறது மற்றும் கண்காணிக்கிறது.
20 May 2024
மின்சார வாகனம்பிரபல EV உற்பத்தியாளர்கள் FAME- 2 மானிய விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது
மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தால் (MHI) நிறுவப்பட்ட உயர்மட்ட அரசாங்கக் குழு, இந்தியாவில் மின்சார (& ஹைப்ரிட்) வாகனங்களின் வேகமான உற்பத்தி (FAME- 2) வழிகாட்டுதல்களை வாகன நிறுவனங்கள் வேண்டுமென்றே மீறியதைக் கண்டறிந்துள்ளது.
15 May 2024
இந்தியாகுடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.
25 Apr 2024
ஆரோக்கியம்இனி ஹார்லிக்ஸ் ஒரு 'ஆரோக்கிய பானம்' இல்லை: காரணம் என்ன?
ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளைக் விற்று வரும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்(HUL), அதன் 'ஆரோக்கிய பானங்கள்' பிரிவுக்கு மறுபெயரிட்டுள்ளது.
15 Apr 2024
தமிழகம்தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Apr 2024
இந்தியா'சத்தான பானம்' என்ற பிரிவில் இருந்து போர்ன்விடாவை அகற்ற மத்திய அரசு உத்தரவு
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.
03 Apr 2024
ஆப்பிள்ஆப்பிள் ஐபோன், மேக்புக் மற்றும் ஐபேட் பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
CERT-In அல்லது Indian Computer Emergency Response Team , இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
02 Apr 2024
விமானம்விமானம் ரத்து, தாமதம் குறித்து விஸ்தாராவிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது
விமானம் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விஸ்தாராவிடம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது என்று ANI கூறியுள்ளது.
23 Mar 2024
கேரளாமசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தியதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக கேரள அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
21 Mar 2024
தேர்தல் ஆணையம்வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்தவேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
20 Mar 2024
பஞ்சாப்செயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் செயற்கையாக கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
19 Mar 2024
உச்ச நீதிமன்றம்குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகல் மறுத்துவிட்டது.
19 Mar 2024
பாஜகமத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா
பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று காலை தனது ராஜினாமாவை அறிவித்தார்.
15 Mar 2024
பெட்ரோல்பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
14 Mar 2024
ஓடிடிஆபாசமான உள்ளடக்கத்திற்காக 18 OTT இயங்குதளங்களையும் 19 இணையதளங்களையும் முடக்கிய மத்திய அரசு
'கிரியேட்டிவ் எக்ஸ்பிரஷன்' என்ற போர்வையில் ஆபாச காட்சிகள் நிறைந்த படங்களை அதிகளவில் பதிவேற்றுவதற்காக, குறிப்பிட்ட ஓடிடி தளங்களை தடை செய்துள்ளது மத்திய அரசு.
14 Mar 2024
இறக்குமதி ஏற்றுமதிவெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு
மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
14 Mar 2024
டெல்லிடெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை மகாபஞ்சாயத்து நடத்த உள்ளனர்.
13 Mar 2024
சிஏஏசிஏஏ குடியுரிமை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் சிஏஏ குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
11 Mar 2024
இந்தியாநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம்
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
11 Mar 2024
இந்தியாதேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்த வாரம் புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 Mar 2024
தேர்தல் ஆணையம்மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு
தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 Mar 2024
தேர்தல் ஆணையம்தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார்.