பாரத்: செய்தி
பாரத் கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டில் ஐந்து நட்சத்திர குறியீடு பெற்றது ஹூண்டாய் டுக்சன்
பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தில் (பாரத் என்சிஏபி) கிராஷ் சோதனைகளில் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று, ஹூண்டாய் டுக்சன் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
உங்கள் கார் பாதுகாப்பானதா? பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ் புதிய முயற்சி அறிமுகம்
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (பாரத் என்சிஏபி) இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய உற்சாகம் மீண்டும் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைவதற்காகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம்
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்
இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தங்களது சேவையின் பெயரை 'பாரத் டார்ட்' என மாற்றிய ப்ளூ டார்ட் நிறுவனம்!
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கி வரும் ப்ளூ டார்ட் (Blue Dart) நிறுவனம், தங்களுடைய ப்ரீமியம் சேவையான டார்ட் ப்ளஸ்ஸின் பெயரை பாரத் ப்ளஸ் என மாற்றியிருக்கிறது.
"பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
டெல்லியில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, "பாரத் உங்களை வரவேற்கிறது" என்று இந்தியாவின் பெயர் மாற்றத்தை குறிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை
உலக தலைவர்கள் கூடி இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்?
ஜனாதிபதி திரௌபதி முர்முவின், ஜி20 விருந்துக்கு 'இந்தியாவின் ஜனாதிபதி' என்பதற்குப் பதிலாக 'பாரதத்தின் குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிட்டது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து, இந்தியாவின் பெயரை மாற்றவிருப்பதாக செய்திகள் வெளியானது.
இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் போது, இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது.
'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது?
நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்திருந்தார்.
பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்?
நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.